பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 - பாஞ்சலாங்குறிச்சி வீர சரித்திரம்

போக்கை நோக்கி அவள் புலம்பியிருந்தாள். போனவர் ஆன ஆயத்தங்களே ஆய்ந்து அவகேடுகளைச் சூழ்ந்து நின்ருர்.

அல் வழி கடந்தது.

இரவு வந்தது. படைகள் எழுந்தன. பொதி மாடுகள் நடந்தன. குறிகாரர்கள் கம்புகள் ஏந்திக் கவித்து உடன் வர இவர் செம்பரி ஒன்றின்மேல் சிறப்புடன் ஏறித் தென்திசை சோக்கி விறைப்பொடுசென்ருர். சேருநெல்லை நாடிக் காரிருளில் இவர் கடுகி எகுங்கால் வழியிடையில் நின்ற பனைமரத்தி விருக்து ஒரு ஆக்கை கீச்சு என்று ஒரே ஒரு சத்தமிட்டு நின்றது. அவ் ஒலியைக் கேட்டதும் அக் கூட்டத்தில் சென்ற நெல்லேகாயகம் என்பவன் இப் பிள்ளையிடம் . ஒல்லையில் வந்தான். அவன் கிமித்தம் பார்த்துச் சொல்லுவதில் கொஞ்சம் வல்லவன். இவரிடம் கெருங்கி எஜமான் பொல்லாத சகுனமா புள்ளது; எல்லாம் இடையூறுகளாப்க் கோன்றுகின்றன; இப்பொழுது திரும்பிவிடுவது நல்லது; இனி மேலே செல்லலாகாது” என்ருன். இவர், அது என்ன? காரணம் பாது? எனக திர்த்துக் கேட்டார்.

கெல்லேகாயகம்:- இப்போது இடது பக்கமாப் ஒரு ஆங்தை போட்ட சத்தம் கேட்டதா?

பிள்ளை:- ஆமா, கேட்டது.

நெல்லைநாயகம்: அதுதான் கெட்டது. " ஓர் உரை உரைக்கும் ஆகில் உற்றகோர் சாவு சொல்லும் ” என்பது

சகுன சாத்திரம் ஆகலால் ஒற்றையான இக்க ஆந்தைச் சக்கம் குற்றம் ஆகும்; சாம் நேரே போனல் யாரேனும் சாக சேரும் ;

ஆதலால் போகலாகாது. வேகமாப் மீளவே வேண்டும்.

பிள்ளை:- ஒரு குருட்டுக் கூகையின் வெருட் டொலிக்குப் பயந்து காம் குறித்த காரியத்தை விட்டு மீளுவதா? கருதியதை முடிக்கவே வேண்டும்; வருவது வட்டும் ; நாம் போவோம்.

என மேல் வேகமாக அனைவரையும் எகச் செய்து இவர் போகலாஞர். பொழுது விடியவும் பூரீவைகுண்டத்தை அடைந்தார். ஓரிடத்தில் படைகளோடு அமர்ந்திருந்தார். உற்றவர்க் கெல்லாம் உணவாதிகள் ஊக்கமுடன் கடத்தினர்.