பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாவது அதிகாரம்.

குறும்புகள் கிளர்ந்தது.

عجیب اللہ جلال ایفٹاسات سے۔

பெரும்பகை மூண்டகென்று தெரிந்தவுடனே குஅம்புகள் எழுத்து கொடுமையாப் கின்றன. படிஅகள் புரிந்து பகைத் இ மூட்டின. காலம் அறிந்து, இடம் கண்டு, வலி தெரிந்து, கரு தலர் கிற்கும் நிலை யுணர்ந்து தமக்கு உறுதி யானதை ஒர்ந்து செய்து கொள்ளாமல் பராமுகமா ப்ப் பழைய படியே எங்கும் அடல் மீக்கொண்டு இவர் திடம் ஊக்கி நின்ருர் வழக்கமாகக் தம்மிடம் வந்து குறை யிரக்து முறையிடுவார் எவர்க்கும் இறை யும் தாழாமல் இரங்கி யருளி என்று சென்று எதிரிகளே அடக்கி இடர்கள் தீர்த்து பாண்டும் அடுத்தவரை ஆண்டகைமையுடன்

இவர் ஆதரித்து வந்தார். இவரது ஆகாவு தகவுதோய்ந்து வந்தது.

இவ்வாறு நாட்டுக் கலகங்களையும், நகர வழக்குகளையும், கேட்டறிந்து கோட்டமின்றி காட்டமுடன் ஆராய்க்க கலம் புரிந்து வருங்கால் ஏழாயிரம்பண்ணே ஜமீன்தாருக்கும், சிவகிரி ஜமீன்தாருக்கும் இடையே மூண்டிருந்த பகை கொடிதாப் நீண்டு கெடிது ஓங்கி இறுதியில் மிகவும் முறுகி நின்றது.

அவ் இருவரும் ஒரு குலத்தவர். வன்னியர் மரபினர். உறவு முறையினர். செருங்கிய சம்பக்க முடையவர். இருந்தும் அங்ஙனம் இகலி நின்றனர். நிற்கவே ஏழாயிரம்பண்ணைப் பாளையகாரராகிய காளை வன்னியனுர் என்பவர் இக் கட்ட பொம்மிடம் வந்து தமது இக்கட்டுகளை யெல்லாம் எடுக் துரைத்து இதம்புரிய வேண்டினர். வேண்டவே தானுபதியின் தம்பியாகிய வீரபத்திர பிள்ளையையும், சிவத்தையா, முத்தையா என்னும் இரண்டு சேனைக் கலவரையும், இருஅாறு படை விர ரையும் உடன் அனுப்பி வழக்கை கேர் விசாரித்து இடர் தீர்த்து வரும்படி இவர் அனுப்பி யிருக்கார். அவனே வரும் ஏழாயிரம் பண்ணையை அடைந்து இருநாள் இருந்து மறுகாள் எழுந்தார்.