பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. மன்னன் அலைந்தது 303

புண்டாகும்படி கடவுளே என்றும் பிரார்த்தித்திருக்கின்றேன்." ண ன்று இங்கனம் எழுதி விடுத்தது கலெக்டருக்கு 19-ந் தெப்தி (19-9-1799) வந்து கிடைத்தது. அதைக் கண்டு அவர் மகிழ்ச்சி மீக்கொண்டு உறுதியான பலனே எதிர்பார்த்திருந்தார்.

தொண்டைமான் தொண்டு கண்டது.

அதன்பின்பு தக்க படை வீரர்களைப் பக்கமெங்கும் ೯à9 மிக்க கவனத்தோடு பார்த்து வரும்படி "தொண்டைமான் பணித்து விடுத்தார். அவரும் விரைந்து சென்று இடங்கள் கோம் கிடங்கொண்டு கேடினர். நாள் ஐந்தாகியும் பதில் ஒன்றும் தெரியவில்லை. நமது எல்லேப்புறத்தில் கட்டபொம்மு வக்கிருப்பதாகத் திரை தப்பறிக் து எழுதியிருக்கிருர்; சாமும் இடை கிலே கெரிக் து படைகளே ஏவி இருக்கிருேம். போனவர் ஒருவர் ஈவது மீண்டு N1)] வில்லை; ஆண்ட டி. ஒன்றும் அறிய முடிய வில்லை. கட்டபொம்மு கொடிய போர் விரனே! அவன் கிட்ட செருங்கின் எவரையும் வெட்டி அறிந்து விடுவானே! எவ்வாறு முடியுமோ? அவளுல் கமக்கு பாது வந்து விடியுமோ?’ என இவ்வாறு பல பல எண்ணி யுளேந்து அவர் இனக் திருக்தார். க்க வகையில் முடியுமோ கன்று அவர் சிங்தை க வ ன் து சொத்திருக்கின்ற அந்த நிலையில் இந்த மன்னர் சோளபுரத்திவி பக்த தமது கண்பரான விஜயாகுகாத தொண்டமானைக் கண்டு கொண்டு அதன்பின் திருச்சிராப்பள்ளிக்குப் போகலாம் என்று அணிக்து அவ்ஆ வரிடம் அரிதின் விடைபெற்று விடையென (புத்து புதுக்கோட்டையை சோக்கி விரைந்து வந்தார். அவ் 9.விலிருந்து புதுவை வடமேற்கில் ஒன்பது மைல் தார அளவி ாது. காலே வேளையில் தணேவர்கள் ஆறு பேர்களுடன் விது குன்றிய ஏ போன்று இவ் வீரர் எறி வருங்கால், இவர் சோளபுரம் வந்துள்ளார் என்பதைத் தொண்டைமான் கெரிக் து

பெரிதும் வி ைத்து மூவரைத் தனியே அழைத்து `ಸ್ತ್ರಿ ಓಮ್ 5T

'-*- r*

  • தொண்டைமான் என்பது புதுக்கோட்டை அரசர் பாம்பரைப் பட்டப் பெயர். இக் கட்டபோம்மு பட்டம் ஆண்ட அப்பொழுது பங்கே பட்ட மாயிருந்தவர் விஜயாகு5ாக தொண்டைமான் என்பவள்.