பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 HS பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

போயினர்; சிலரைத் தாத்துக்குடியில் வைத்துப் பாதுகாத்தார். அந்த இரண்டிடங்களிலும் இச் சமீனுக்குக் தொடர்பான கிளை கிலேயங்கள் இருக்கன ஆதலால் கிளைஞர்கள் அங்ங்னம் உளைந்து எழுந்து போய் உள்ளங் கரைந்து மறுகி உறைந்திருக்கார்,

சின்ன பொம்மையாவின் சீர்மை.

தன் சொல்லைக் கேளாமல் அரச குடும்பம் அநியாயமாய்

அழிக் து போயதே என்று உள்ளம் நொந்து வருந்தி மறுகிய

இவர் பின்பு இயன்றவரையும் உறவினரை உரிமையோடு பாது

காத்தருளிஞர். இவருடைய கிலேமை நீர்மைகளைக் குறித்துக்

கும்பினியாரும் புகழ்ந்து கூறியுள்ளனர். கலெக்டர் இவரைப்

பற்றி எழுதி வைத்துள்ள குறிப்பு ஒன்று அயலே வருகின்றது.

Sinna Bomma

“This man managed the country for many years. He was dismissed by his nephew last year, bears a good character and

is said to be respected by the people.”

(W. C. J.) 9th June 1798.

ன்ென பொம்மு என்னும் இவர் நாட்டைப் பல ஆண்டு கள் கன்கு பேணி வங்கார். இவருடைய மருமகளுல் சென்ற வருடம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். நல்ல ஒழுக்கம் உள் ளவர்; குடிசனங்களால் மிகவும் நன்கு மதித்துப் போற்றப் பெற்றவர்' என இன்னவாறு ஆங்கிலேயரும் போற்றி யிருத்த லால் இவருடைய அறிவும் சீலமும் அமைதியும் பெருந்தன்மை யும் அறியலாகும். இக்ககைய 모 க்கமர்களுடைய தொடர்பை இழந்து மூர்க்கர் சிலரோடு தொடர்பு கொண்ட கனலேதான் பாஞ்சாலங்குறிச்சி அரசு பாழாப் அழிய நேர்ந்தது. நல்லவர் ஒதுங்கிய பொழுது பொல்லாதவர் புகுந்து கொள்ளுகின்றனர்; கொள்ளவே அல்லலும் பழியும் அழிவும் அங்கே ஒல்லையில் வருகின்றன. இனியவர் பிரிந்து போக இன்னுமை பெருகியது.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த இமைத்தே நல்லார் தொடர்கை விடல், (குறள், 450)