பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 53

பசுவந்தனை என்னும் ஊரில் முன்னர்ச் சமைத்த திருக் கோவில் இன்னமும் முதன்மையும்அள்ளது. அத் தலத்துச் சுவாமி பெயர் கைலாசநாதர். அம்பிகை பெயர் ஆனந்தவல்லி. அந்த ஆலயத்துக்கு வேண்டிய மூலதனமும் நிலபுலங்களும் சாலவும் நல்கி للكليب காலமும் பூசனே கடந்தவரும்படி ஈசனே வணங்கி, மாசனங்கள் மகிழ யோசஃபோடு இவர் உதவி புரிந்துள்ளார். :தென் பசுங்காபுரிக் கைலாசநாகரைத் தேவி ஆனக்கவுமையைச், சிங்தையில் அது தினம் முக்தற கினைந்தரசு செய்கின்ற செம்மலே' எனச் செக்தமிழ்ப் பனுவல் பல பெற்றுப் புலவர் பாடும் புகழுடையராப் இவர் நிலவியுள்ளமை யால் இவரது தெய்வ வழிபாடும், மெய் யறிவுடைமையும், செய்தவ நிலைமையும் சீர்மையும் நீர்மையும் தெரியலாகும்.

ஆத்தார். காயல், விர பாண்டியபுரம், வேடநத்தம், பட்டணமருதார் முதலிய இடங்களில் சத்திரங்கள் கட்டி யாவருக்கும் இ. தி ர பறையின்றி அன்னதானங்கள் செய்திருக் கின்ருர். இன்ன வகையில் இம் மன்னன் மரபினர் முன்னும் பின்னும் செய்துள்ள அறநலங்கள் பல. கருமமும் கொடையும் தகவுடன் அமைந்ததுபோல் கருமமும் விமும் பெருமித కజుతమ மருவியிருக்கமையால் பாரெங்கும் இவரது புகழ் பரவி நின்,து.

அக்காலத்தில் இங்காடு பல பிரிவுகளாய்ப் பிரிந்து ஒவ் வொன்றும் தனித் தனியாய்த் தலைமையோடு த . மு. க் து நின்றது. ஊற்றுமலே, சொக்கம்பட்டி, அளகாபுரி, சேற்றுார், சிவகிரி, நெற்கட்டஞ்செவல், தலைவன்கோட்டை, கடம்பூர், மணியாச்சி, காடல்குடி, குளத்தார், மேல்மாக்கை, காகலா புரம், எட்டையாபுரம், ஆற்றங்கரை, ஏழாயிரம் பண்ணை, முக லாக முப்பது ஜமீன்கள் இந் நெல்லை மண்டலத்தில் நிலவியிருந் தன. அவ்வெல்லாவற்றுள்ளும் செல்வத்திலும், விரத்திலும் சிறந்து இப் பாஞ்சாலங்குறிச்சி பண்புடன் உயர்ந்து கின்றது.