பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி னை ந் தாவ து அ. தி கா ர ம் ஆட்சி ஆய் ந் த து میٹس ---- தம்முடைய படைகளை ஏவிக் கைப்பற்றிய இடங்களை எல் லாம் கக்க சதரர்க ைகிறுத்தி மிக்க எச்சரிக்கையுடன் ஊமைத் கரை பாதுகாத்து வக் கார். அந்தப் பாதுகாப்பு முறை நீதிபரி பாலனமாப் கிலவி கின்றது. குடி சனங்களுக்கு யாதொரு இடையூ தும் சேராமல் கும்பினி அதிகாரிகளை மாத்திரம் கடி து கடிக் து ஒ ைக்கிக் காரிய விசாரணைகண் எவ்வழியும் செவ்வை பாப்க் கருதிச் செய்யும்படியான உரிமையாளர்களை ஊக்கி கி.முக்கினர். கலங்களுக்கும் கிலங்களுக்கும் தக்க அறிஞர்களை பக்குவமாகத் தேர்க் கெடுத் து ஆங்காங்கு பாங்கோடு ஆராய்ந்த . மைதிகளே கிலேநாட்டி யாண்டும் மக்களுக்கு இதமாய் மருவி வரும்படி உறுதி கூறி அறுதி செப்த விடுத்தார். அரசுக்குரிய காரியங்களே விரைந்து செய்ய வல்ல வினையாளர்களைத் தெரிந்து கேர்ங் அமைத்தது உயர்ந்த பண்பாடாப் ஒளிசெய்து கின்ற து

  • இதனை இகனுல் இவன்முடிக்கும் என்ரு ப்ங் து

அதனே அவன் கண் விடல்.’ (குறள், 517) என்னும் இப் பொப்பா மொழிக்கு ஊமைத்துரை அன்று செய்த செயல்கள் மெய்யான இலக்கியங்களாய் மேவி கின்றன. கருமங்களைக் கருதி ஆாாப்க்.து மருமங்களாப்ச் செப்து வந்தது அவர மதியூகத்தையும் மனவுறுதியையும் தெளிவாக்கி கின்றது பாஞசாலங்குறிச்சி ஜமீன் எல்லேயைப் பல பாகங்களாக வகுத்து வகை தொகையாய் வரப்பு செப்தார். அந்த கிலேயங் களுக்குத் தகுந்த கலைவர்களே மிகுக்கபொறுப்போடு கியமித்தார். "இக்தக் காரியத்தை இவ் வுபாயங்களால் இந்த மனிதன் முடிக்க வல்லவன் என்று நன்கு ஆராய்ந்து அவ் வினேயை அங்த மனிதனிடம் சொந்தமாக அரசன் விட்டு வைக்க வேண்டும். உறவினன் என்று ரிமை பாராட்டியோ, அபிமானங் கருதியோ எவனேயும் அதிகாரங் களில் அமர்த்தக் கூடாது; வினே யாண்மையின் தகுதி யறிந்தே கரு மங்களே அவரிடம் கருதித் தருக என்பது கருத்து. அரச காரியங்கள் மனித சமுதாயத்துக் கெல்லாம் தனியுரிமை யுடையன. ஆதலால் அவை எவ்வழியும் செவ்வையாக ஆராய்ந்து செய்யவேண்டும் என்க.