பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் செப்த சிறந்த அடலாண்மைகளோடு உயர்ந்து கிற்க வேண் டும்' என இவ்வண்ணம் அவர் துணிந்து மொழிந்து கின்ருர், துரைச் சிங்கம் உரைத்தது. முந்திய மூவர் பேசிய உ ைகனயும் ஆவலோடு கேட்டு வந்த இவர் பின்பு பேசினர்: இக்க ஆதினத்தின் பால் நீங்கள் கொண்டுள்ள அன்புரிமையையும் ஆகா வையும் எண்ணி எண்ணி இன்பம் மிக அடைகின்றேன் துன்பங்கள் தொடர்ந்து அடர்க் தள்ள கொடிய சோதனைக் காலத்தில் சாகனையாய்த் திரண்டு வந்து உறுதியோ டு கருதிச் செய்திருக்கிற உங்களுடைய உதவி ாலங்கள் அரிய பெரிய ஆறுதல்கண் அளிக்க வருகின்றன. சிறை யில் மறுகிக் கிடந்த கங்களை விரைவில் மீட்டிக் கொண்டு வந்து கோட்டை அமைத்துக் கொத்தளங்கள் சமைத்துக் கொற்றவன் என வெற்றி முடி சூட்டிப் பற்றலரோடு வீரப்போர் புரிய வீறு கொண்டு கிற்கிற உங்களுடைய சீரும் சிறப்பும் திறலும் தீரமும் யார் அளந்து கூற வல்லார்? அரச செல்வத்தை இழந்து அல்ல லுழந்து கிடந்தவர்களிடம் பழமை பாராட்டிக் கிழமை கொண் டாடி உழுவலன் போடு உபகரித்திருப்பது .ெ க ழு த ைக ைம தோப்ந்த விழுமிய நீர்மையாய் விரிந்து விளங்கி கிற்கிறது. "பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்னே யுள.' (குறள், 521) என்னும் பொப்பா மொழியின் பொருளுண்மையை உங்க எளிடம் மெய்யாகக் கண்டு வையம் வாழ்த்தி விற்கிறது. உரிய சுற்றம் அரிய கொற்றம் என்பது பழமொழி. அனுபவ மொழிகள் யாண்டும் உண்மைகனே உணர்த்தி வருகின்றன. நம் முன்னேர் தெலுங்கு நாட்டிலிருந்து எழுங்க எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஈண்டு வந்து சேர்ந்தனர் ஆண்டவன் அருளால் பாண்டிய மன்னனிடமிருந்து அரசுரிமையைப் பெற்றனர். வரி சையோடு காட்டை ஆண்டு வங்கனர். குடிசனங்களின் மகிழ்ச் சியே கோன் வளர்ச்சியாப் செடி து வளர்ந்து வந்துள்ளது. நாற்பத்தேழு கலைமுறைகளாப் கடந்து வந்திருத்தலால் இக்க அரசின் கிலேமையை நினைக்து கொள்ளலாம். அரசு கொடுமையா யின் அழிவு கடுமையாம் சனத் தரும தேவதை உறுதி கூறியுள் ளது. தெறிமுறையே கெடி து வாழ்த்து வந்துள்ள அரச குடிக்கு