பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. துப்பன் தோய்ந்தது 16 L குமாரமுத்து நாயக்கரும், மைத்தனர் சின்னமல்லு நாயக்கரும் ஒரு நாள் அவரிடம் உரிமையுடன் வந்தார்; தனியே வணங்கி கின்ருர், அவரைப் பார்த்து வந்த காரியம் என்ன?’ என்று மாட்டப்ப நாயக்கர் கேட்டார். இனேயவர் கிட்ட நெருங்கினர். 'சமூகத்தில் ஒன்றைத் தெரியப்படுத்த வேண்டும் என்று வந்தேன். பிழையிருக்கால் மன்னித்தருள வேண்டும்’ எனத் தம்பி விசயமாப் வேண்டி கின்ருர் ' என்ன அது ? சம்மா சொல்லு!’ என்று கம்பியை நோக்கி அவர் அன்புடன் சொன் ர்ை. அந்த இளையவர் உரிமையோடு யாவும் கூற சேர்ந்தார். குமாரமுத்து: கும்பினியாருக்கு உதவியாப் கின்று கட்டபொம் மையும் தானுபதிப் பிள்வேயையும் முன்னம் தாங் கள் பிடித்துக்கொடுத்ததைப்பற்றி நாட்டில் பலர் இன்னமும் உங்கனைப் பழித்து இழிவாகத் தாற்றி வருகின்றனர். இப்பொழுதும் போகுல் உலகம் கம்மை என்ன சொல்லும்? எப்படி எண்ணும்? னட்டப்பன்: அக்கக் கட்டபொம்மு நமக்கு எவ்வளவு இடை யூறுகள் செப்தான்! நம்மைத் தலையெடுக்க ஒட் டாமல் கிலேகடக்கி வந்தான். சாம் தனியாக அதனை ஒன்றும் செப்ய முடியாமையால் மான மும் மதிப்பும் இழந்து மறுகிக்கிடந்தோம்.காலம் வாய்த்தது; பழம் பகையைத் தொலைக்க உளம் துணிக் து அழுகதோம். அவன் தொலைந்து ஒழிக் தான். தொல்லே சீக்கி சல்லபடியா யிருந்தோம். குமாரமுத்து; அவர்தான் தொலைக்க போனரே, சமக்குக்கொல் ஆலயில்லையே; இனிமேல் நாம் ஒதுங்கி யிருந்தால் என்ன? இன்னமும் ஏன் வினே இன்னலே விளேத்து இடாகப் பகை வளர்க்க வேண்டும்? னட்டப்பன்: முன்னம் இருந்த அக்கக் கட்டபொம்மைவிட இப் பொழுதுள்ள இக்க ஊமையன் மிகவும் கெட்ட

  • எட்டப்ப நாயக்கரோடு உடன் பிறந்தவர் கால்வர்: அவர் ஜெக விர எட்டுநாயக்கர், குமாரமுத்து நாயக்கர், இராமசாமி நாயக்கர், வெங்கடேசுவர எட்டுகாயக்கர் என்னும் பேரினர். மூத்தவாது பட்டப் பெயர் ஜெகவீரராமக்குமா எட்டப்பன் என்பதாம்,

21