பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் படி கருமச் சூழ்ச்சிகள் செப்தார். உதயம் தொடங்கி உச்சிப் பொழுது வரையும் கிட்ட நெருங்காமல் எட்ட கின்று சுடடுக் கொண்டே யிருக்கின்ற எதிரிகளை நோக்கிப் பாஞ்சை விரர் எள்ளி இகழ்ந்தார். 'துரத்தில் கின்று பேடித்தனமாய்ச் செத்த குண்டுகளை வீசி ஏன் நேரத்தைக் கடத்துகிருய் விரைந்து வந்து செத்துத் தொலை' என்று கொத் களங்கள் மேல் கின்று சிலர் இாைங் த கூவினுள். அக்க இசைக்சல் இன்னகென்று தெளிவாக அவர்க்குத் தெரியவில்லை; ஆயினும் ஏதே இகழ்த்து அறைகூவிப் போருக்குவி.ழடன் அழைக்கின்ருர் என உணர்ந்துகொண்டார். வெள்ளைத் துரைகள் எல்லாரும் உள்ளம் கொதித்து ஊக்கிச் சுடும்படி பீரங்கிப் படைகணேத் தனிதப்படுத்தினர். மானமும் கோபமும் மண்டி ஆனலசையும் அவர் : டர்ந்த கின்று தொட ர்க்க சுட்டார். அதிர் வேட்டுகள் ஆர்க்ெ கழுங்கன; இடிகள் முழங்குவனபோல் எங்கும் பேரொலிகள் பொங்கிக் கிளம்பின. பீரங்கி வாப்களிலிருக்க அன்னி யெழுக்க குண்டுகள் அ வ் லாம் கோட்டை மேல் வந்த பாப்க்கன; ஒரு குண்டாவ : மதிலேக் களைத் து உள்ளே ஊடுருவிப் போகவில்லை. எல்லாம் சுவரில் எறிந்த பக்து கன்போல் தன்னி மீண்டு அ ட்விடம் எ க்க ஆணும் சிக றண்டு கிடக் கன ஒரு பிடி மண்ணையும் உதிர்க்காமல் மறுபடியும் மறுபடியும் அவை வக் விழுக்க மாறி உதிர்க்கன. மதில் மேல் விரைத் பாய்க்க இரும்புக் குண்டுகள் யாவும் மலே மேல் எறிந்த L০৪তর্কrওতে ங் கட்டிகள் போல் கிலைகுலைக்க விழ்க்கன. அவ்வாறு மாயமாப் அ வை இழிச் ைபோயினு அவர் ஒபாக பொழிந்து கொண்டே யிருக்கனர். கல் மாரி போல் யாண்டும் குண்டு மாரிகள் மூண்டு பாப்த்து வேகமாப் நீண்டு காப்க்கன. .ே கா ட் ைட உ ைட க் த து. கிட்ட நெருக்கிக் கொண்டு வந்து நாட்டிய பின் பன்னிர ண்டு மணியிலிருக் ைஇடைவிடாமல் பீரங்கிகளை விரைந்த ஈட்ட மையால் பிற்பகல் மூன்றரை மணிக்குக் கோட்டையின் வட மேற்கு நெட்டு மதில் பாதிக்கு மேல் டைய நேர்க்க க. கோட் டை உடைக்ககைக் கண்டதும் கும்பினிப் படைகள் ஆர்க்க அழுங்கன. கொடிய குண்டு களைப் பொழிங்க வந்த பீரங்க கண கி.ணுக்திவிட்டுப் பட்டாளங்கள் கட்டாக நேரே பாய சேர்க்கன.