பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. இடை நிகழ்ந்தது 239 “The collector of Tinnevelly at this time applied to, and obtained from, the Government of Ceylon a detachment of troops to help forward the operations against Panjalamkurichi.” (H. О, т.) " பாஞ்சாலங்குறிச்சிப் போரில் கும்பினியாருக்கு உதவி யாக இலங்கை அடி சினரிடமிருர்து ஒரு படையைக் திருநெல் வேவிக் கலெக்ட்டர் பெற்றிருக்கார்’ என்னும் இது இங்கே உய்த். உணரத் தக்கது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. போரில் கோல்வியடைந்த மெக்காலே பட்டாளங்களோடு பாசறையில் பரிந்திரு க்கபொழுது வெளியே னல் வழியும் நாடிச் சேனைகளைக் கும்பினி அதிகாரிகள் மானமீதுளர்ந்த திரட்டி வின் றனர். பாஞ்சைப் பதியை எப்படியும் அடியோடு அழித்துவிட வேண்டும் என்று வழிகேடி அவர் உழைக்க வந்துள்ளமைசெய ல்கள் தோறும் வெளியாகி கின்றது. எதிரியினுடைய அடலாண் மைகள் அவர்க்கு அச்சத்தையும் திகில்கனையும் நாளும் விளைத் து வந்தன. வினை விளைவுகளை கினைத்து விரைந்து தொழில் புரிங் கனர். பலமுறையும் போசாடிப் படுகோல்வியடைக் த விலைகுலைத்து கின்ருலும் சேகிைபதி அயல் ஒதுங்கிப் போகாமல் முற்றுகை யைப் பலப்படுக்கிப் பாடி விட்டில் குடிகொண்டிருக்க அவ ாது ரேமான போர்முறையை நேரேகன்கு புலப்படுத்திகின்றது. அவர் அவ்வாறு கிலேத்திருப்பதைப் உாஞ்சைவீரர் பலவகை யிலு கலைக் தப் பார்க்கார் கலேய வில்லை புதிய படைகள் வரு வதை அவர் எதிர்நோக்கி யிருக்கின் ருர் என்று தெரியவே இவர் அரிய வலிகளைப் பெருக்கி அமராடலை எதிர்பார்த் து கின்றனர். கொடியபோராட்டக்கை இனியரே சட்டமாய் எண்ணியிருக்தார். உ ள் ள த் தி ண் ைம வெள்ளேயர் படைகள் வெள்ளமாய்த் திரண்டு வேகமாப் வருகின்றன என்று அறிந்த போது ஊமைத் துரை உள்ளம் கலங்காமல் உல்லாச வினுேதமாய் எதிரிகளை எள்ளி இகழ்ந்து உறுதி பூண்டு கின் ருர். பொருதிறல்களே நாடி வருவன வருக! என்று இவர் கருதி யிருந்த து அரிய பெரிய விர கம்பீரமாப் மரு வி கின்ற து. வி. ஒளி வியக் ககு நிலையில் இவரிடம் விசி விளங் கியது. தெவ்வர் எவ்வழியும் அழிய வழி காடி கின் ருர்,