பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் பூங்கொம் பனையார் புகையடரப் பொங்த்துயில்கண் ங்ேகி எழுந்தார் கிலேதெரியார் ள்ேதெருவை எங்கி அடைந்தார் இடங்தெரியா துள்மூச்சு வாங்கி விழுந்து மயங்கினர் மாடெல்லாம். (6 பொன்புனேந்த பொம்மற் புனர்முலையார் தாமணந்த அன்பரொடு மேவி அரமியங்கள் தோறமர்ந்தே இன்பமே துய்த்தங் கினி திருந்தார் அன்றுகொடும் துன்பமே கண்டு அதுடித்துவெளி யேறினர். (7 அந்தோ துயரென் றலமருவார்; கைக்குழந்தை இந்தா பிடியென் றிடிைதருவார்; இக்கொடுமை முந்தோடிச் செய்தார் முதுபகைவரி காமிங்கே வெந்தோட சேர்ந்ததே வெந்தி என விரைந்தார். (8 (வீரபாண்டியம்) இந்தவாறு கொடிய பரிதாப நிலைகளில் அங் நகர மகளிர் பரிதபித்து கொந்தார். புகையின் மிகையால் சிலர் மடிந்து போயினர். கிச்சுப் புகை இப்படி மண்டிவரவே. சச்சுப் புகை தோப்ந்த பீ: ங்கிக்குண்டுகளும் அங்கே தொடர்ந்து பாப்ந்தன. பு கை பு கு க் த து கருமருக்ககளோடு கலந்த புகைக் குண்டுகனைப் பீரங்கி களில் வைத்து உள்ளே செலுத்தி அங்கே வெடிக்கும்படி விடுத் தார்; கிழக்கு வடக்கு தெற்கு ஆகிய மூன்றுபுறங்களிலும் குதி ரைப்படைகனே கி.லுத்தினுள். வாசல்கள் தோறும் நான்கு நான்கு பீரங்கி கண் முறையே பதித்திருந்தனர். யாரும் னக்தி வழியும் வெளியே போப் விடாதபடி வழியடைக் துக் காத்துச் சுடுவெடி களோடு படைகள் கெடி து கெ: டர்ங் த கின்றன. புகைக்குண் டுகள் உள்ளே கொடிதாகப் பாயவே கரும் புகைகள் எங்கும் படர்ந்து தொடர்ந்து அடர்ந்து பாவின; கில வறைகளில் மறைக் திருந்தவர் எல்லாரும் அங்கே இருக்க முடியாமல் விரைந்து வெளியேறினர். கலைகள் வெளியே தெரியவே கும்பினிப் படை கள் வெடிகளோடு கொடுமையா ப்க் கொதித்தேறிக் கடுமை யாப்ச் சுட்டனர். சுடு வெடிகள் இடிகளின் ஒலிகள் போல் னம்மருங்கும் வெம்மையாப் னழுக்கன. நச்சுப் புகையால் மதி மருண்டு திசை தெரியாமல் பலர் மயங்கி விழுந்தனர். கிலே குலைந்து கெடி து திகைத்தாலும் நெஞ்சம் துணிந்தே நேர்க்க பொ