பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம் களோடு ஊருக்குள்ளே புகுக்கனர். மாற்ருர் கமத சகரினுள் ளே புகுந்தார் என்ற தெரிந்த தம் அக்கப்புசத்திலிருந்த மங்கை யர் எல்லாரும் ஈட்டி வாள்களால் சுக்கம் கைகளால் குத்திக் கொண்டும் வெட்டிக் கொண்டும் செக்க விழ்த்தார். சிலர் தியை வளர்த்துப் பாப்க்க மாப்க்கார் கிள்ை குதி ைவீரர்க ளுக்கும் எட்டாமல் விாைங் த ஒடிக் கிணறுகளில் விழ்ந்து மடிக் தனர். மான விசங்களோடு மகளிர் அங்கனம் மடிக்க வருங் கால் எதிரிகளுடைய சேனை விார்கன் விதிகளிலடயே விருேடு கடந்து வந்தார். ஒரு விட்டு அருகே வரும் பொழுது வெள்ளைச் சேலைத் தலைவனுடைய கழுத்தில் ஒரு வேல் விசைக்க பாய்க்க .ே அவன் அலறி வீழ்த் அங்கேயே செக்கான்; அயலே வந்தவர் அஞ்சி மருண்டார்; விட்டினுள் எட்டிப் பார்க்கார்; ஒர் இள மங்கை ஈட்டியால் கன் ஊட்டியில் குத்தி மடிக்க இடங்தான். அம் மடங்தையின் பெயர் விரலட்சுமி என்பது. மல்லம்மாள் என்று பெற்ருேச் செல்லமாக அழைக்க வந்தார் ஆகலால் எல் லாரும் அப் பெயரையே வழங்கி வக்தனர். அப்பொழுது அவ ளுக்கு இருபத்தொரு வயக கிசம்பியிருந்தது. அரசுக்கு நெருங் கிய உறவுரிமை யுடயவள். பகைவர் படை உள்ளே ஏறி வரு கிறது என்று அறிக்க டிம் அவள் இறங் த போகக் கணிக்காள். அவ்வாறு சிைக்க கிற்கும்டொ ழுது கன் விட்டருகே ட ட வீரர்கன் வந்த விட்டனர். மூகயில் சக்தி யிருந்த வேலை விரைந்த எடுக்கான், கென்னே க:ை பைக் குறி செப்து கின் ருள்: வாசல் அருகே வாவும் மின்னல் ஒளிபோல் வேல் விதி யது. அவ் வெண்ணே உன் கள்ளி விழ்க் மாண்டான். அடுத்த கிமிடம் அவன் உன்னே செக து வீழ்க்கான். அக்க விரக் குல மகன் ஆற்றிய வெற்றி வேலையைக் கண்டகம் வெள் அயர் எல் லாரும் உள்ளம் கலங்கி வெருண்டு மருண்டு வெருவினர். அக்க அச்சத் திகிலால் பின் பு பாண்டும் னக்க இடத்தக்கும் போகா மல் மீண்டு வெளியே போயினர். மாண்டளுைடைய மகிமை பாண்டும் அதிசயமாப் நீண்டது. அவளுடைய மான வீரம் விழுமிய வான ஒளியாய் எங்கும் தெளிவாப் விளங்கி கின்றது. அழகொழுகு திருமுகத்தவ் ஆாணங்கு தன்னுயிரை விழைவாக விடுமுன்னே வேல் ஒன்றை விரைந்தெடுத்தங் குழையோடி கின்றஒரு ஒனன லனே உயிர்மாய்த்தே இழையோடும் இடைநுட்ங்க எதிர்வாவி இடைமாயிங்தாள். (2