பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ம. ரு து ம ரு வி ய து 327 குறிச்சியாருக்கு உதவி செய்திருப்பது எனக்குத் தெரியாது; அவன் மீதுள்ள கோபத்தால் என் ஜமீனைக் கவர்ந்து கொண்டு அன்னயும் கொன்று கொலேக்க மூண்டிருப்பது கொடிய பாத கம்; a னது கொடையில் வெடியால் சுடு கற்கு சான் என்ன குற்றம் செப்தேன்? வென்னேக்காரர் திேயோடு அரசாள்வார் ண ன ங்ேகள் வினே பெருமை பேசி வருவது வெறும் பொப் என்பதற்கு இச் செயல் ஒன்றே மெய்யான சாட்சியாம். உள் காட்டில் கலகங்களே மூட்டிவிட்டு ஒருவரோடு ஒருவர் பகைத் கப் போராடும்படி தாண்டி ன்ேகள் பாராள மூண்டிருக்கும் பேராசையை உலகம் இப்பொழுது அறியாது போயினும் பின்பு எப்பொழுதாவது தெரிக் து வருங் இம். எனது ஜமீன் உரிமையை படமாத்துனர் உடையாத்தேவனை அடையும்படிசெப்து அவனைத் தாண்டிவிட்டு என் கம்பியைப் பிடித்துக்கொன்,வீர்கள். அந்தக் கொலையை நினைக் து என் குலே தடிக்கிறது. என்னையும் கொல்லக் கடுத்து கிற்கிறீர்களே! இக்கப் பாவம் உங்கண் விடுமா? தெப் வம் கேனாமல் போமச? இவ்வளவு அவமானம் அடைந்த பின்பு இனி நான் உயிர் வைத்திருக்க முடியாது; சேத்தே போ வேன்; சான் இறக் த போனபின் என் ஜமீனே எனது சங்கதி களுக்கே உரிமை செய்ய வேண்டும்; வேறு யாருக்கும் உரிமை செய்யவில்லை என். நீங்கள் எனக்குச் சத்தியம் செப்து தர வேண்டும். பெரிய சேனைத் தலைவராய் வந்துள்ள நீங்கள் சுத்த விார்களுக்கு உரிய முறைப்படி பட்டாக் கத்தியைப் போட்டு நேரே பலரும் காணத் தாண்டிக் கொடுக்க வேண்டும்’ என்று இவ்வாறு பெரிய மருது பெரிய சத்தமிட்டு உறுதியோடு ஊக்கிப் பேசினர். அந்த வார்த்தைகள் அவருடைய நெஞ்சக் கொதிப்பு க3ள நேரே காட்டி நெடிய துயரங்கண் விளக்கி கின்றன. வெள்ளை மருது இப்படி உன்னம் கொதித்துத் தமிழில் பே சியதை அந்த வெள்ளைத் துரை கேட்டுக் கொண்டே இருந்தார். அவருக்குத் தமிழ் யாதும் தெரியாது; எதோ வயிற்றெரிச்ச லோடு கூ ப்பாடு போடுகிருன் என்.று கினைந்து அருகே கின்ற மொழி பெயர்ப்பாளரிடம் 'அவன் என்ன சொன்னன்?’ என்று கேட்டார். அங்கத் தவிபாவி ஒன்றுக்குப் பாதி உளறிச் சொன்னன். தசை கேட்டார்; தலையை அசைத்தார். ச ரி இவனுக்குத் தாக்குத் தண்டனை விதித்திருக்கிறது; சாகுமுன்