பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பதாவது அதிகாரம். இறுதி எய்தியது استان سیستانی سعیتس அன்று இரவு அங்கக் காட்டிலிருக்க கம்பியோடு கரந்து வளியேறிய ஊமைத்தலா வடதிசை நோக்கி விரைந்தார். lருமயம் என்னும் ஊரை அடைக்கார் அப்பொழுது அங்கே .பான்னுச்சாமித் தேவர் என்பவர் அவ்ஆருக்குத் தலைவரா யிருக் கார். இவரைக் கண்டு இனம் தெரிக்கதும் அவர் மிகுக்க மரி யாதையோடு உவந்து உபசரித்தார். ஆண்டிருக்க கோட்டை யில் அமர்ந்திருக்கச் செப்து வேண்டிய ஆதரவுகண் வினைத்து வந்தார். அவரும் விரத்திறலோடு கேசாபிமானமும் உடைய ாதலால் இந்த விரக் குலமகனை ஆர்வம் மீதுார்க்க பாராட்டி ைல் வழியும் உறுதித் துணையாப் உதவி கின்ருர். சுதந்திர வீர யைப் கின்று மான வுணர்ச்சியோடு பெரிய ஆங்கிலப் படைகளே அதிர்த்தப் போராடி அரசை இழக்க வங்கள்ள அதிபதி எனப் பலர்க்கும் இவரை அவர் அறிமுகம் செப்து வைத்தார். அவர்க் கும் கும்பினியார் மீது வெறுப்பு இருந்த ஆகவே இக் கம்பி யைக் காணவே மிகுந்த உவப்புடன் உதவி புரிய நேர்ந்தார். யாண்டும் உள்ளத்துணிவோடு வாய்ச் சாலகமாப்ப் பேசும் இயல்பின rதலால் இவர் தனை கூடிய பின் வெள்கேயரைக் கூசாமல் வைத வரத் துணிந்தார். பண்டங்க ைமாற்றி உயிர் ைேழக்க வேண்டுமென்ற அங்கிய நாட்டிலி ருக்க இங்கே வயிறு வளர்க்க வந்தவர் இப்பொழுது இந்தக் கண்டம் முழுவதையும் ஆளவேண்டு மென். பேராசை மண்டி யாண்டும் பிழைகன் மிகச் செய்து வருகின்ருர், ஈண்டு வந்த முளைத் தள்ள அந்த வெள்ளைக் கண்கஅர வேரோடு களைந்து னறிந்தாலன்றி இக் கிலத் தில் நல்ல சீர்மைகள் உள்ள உயிர்ப் பயிர்கள் தழைத்த வளரா; வெள்ளைப் பூடுகள் ஈண்டுக் கொன்கேப் பூடுகளாய்க் குடி புகுக் துன்ளன; அடியோடு அகழ்ந்து ஒழிக்காமல் காம் மடி புகுக் திருந்தால் பின்பு சாம் அடிமைகளாப் இழிந்து படுவோம்; குடி, கேடுகளே யாண்டும் விண்ந்து னங்கும் இழிதுயர்கள் பொங்கி எ.டும்' எனக் கூட்டங்களில் அவர் சாட்டின் கலங் குறித்து இன்னவாறு முழக்கமாய்ப் பேசி வருவது வழக்கமாயிருந்ததி: