பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374, பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அமைத் து அரசுரிமையுடன் பகைவரை எதிர்பார்த்திருக்கார். கும்பினியார் படை திரட்டி வங்கார்: பாதம் முடியாமல் மீண்டு போளுர். மறுபடியும் பெரிய சேனைகளோடு வந்து மூண்டு பொருதார். அதில் அவருடைய படைகள் பல மாண்டு போ யின; ஐரோப்பியர்கள் பலர் இறந்த பட்டனர். சேனத் தலைவர் கும்பினியதிபதிகள் கொதித்தெழு ந்து

  • ===

வருந்தி கிண்ருர், பின்பு யாண்டும் பெரும் படைகனைச் சேர்த் துப் பல ஆங்கிலத் தளபதி களோடு அக்கினிச்சென்னலேத் தலைமையாக அனுப்பி வைத் தார். அவரும் வந்த போராடி அவலம் அடைக் கின்ருர். முடிவில் சதி புரிக்க கொடிய புகைகனே மூட்டினர். போரும் மூண்டது. இருதி மத்திலும் கொலைகள் பல விழுந்தன; ஆயிரக் கணக்காக மாண்டு மடித்தனர். புகைகள் : ங்கும் மண்டியதால் இறுதியில் கோட்டையில் இருக்க முடியாமல் ஊமைத் தரை உறவினரோடு வெளியேறினர். பாஞ்சைக் கோட்டையைக் கும்பினியார் பிடித்துக் கொண்டார். அதன்பின் சகலாத் தட்டி நொறுக்கித் தரைமட்டம் ஆக்கினர். வெளியேறிப் போன ஊமைத்து ைகமுதியை அடைக் மருத சேர்வையோடு மருவி யிருந்தார். அங்குக் கேடிப் போப்க் கு பினிப் படை கூடி வண்ணந்தது; ஆண்டும் போராடி வென்றுமீண்டு வெளியேறித் திருமயம் சேர்க் திருக்கார் அக்த இடத் தும் வந்த போராடவே தம்பியை இழந்து கனிபே கப்பிச் சிறுமலைக்குச் சென்ருர், தம்பி அல: சசிக்கத்தைக் கொண்டு வர் த பாஞ்சைக்கோட்டை எதிரே தாக்கிலிட்டுக் கொன்ருள். இளவல் இறந்த செய்தியைக் கேட்டதும் ஊமைத் துரை உ ள் ள ம் உடைத் து உலகத்தை வெறுத்து வடதிசை நோக்கி கடந்து காசிக்குப் போனர். அகன் பின் இமயம் சார்த்து மறுமை நோக்கோடு மருவி யிருக்கார் இந்த கிலையில் இவ் விர சரிதம் திர மாயப் முடித் தள்ளது. செந்தில் ைேலனச் சிங் கன செப்பவர் எந்த வேல்சயும் ஏத்தி மகிழ்பவர் அக்க விர அரசின் சரிகையை இக்க நூல் அமுது இன் பென. ஈயுமே. பாஞ்சாலக் குறிச்சி வி, சரித்திரம் இரண்டாம் பாகம் மு ற் றி ற் று -o-o-o-o