பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அவன் கருதுகிறான். இதை மீனாவிடமும் தெரிவிக்கிறான் , ஆயினும் அவள் மீது தனக்குள்ள காதலை மறக்கவோ துறக்கவோ அவனால் முடியவில்லை. இதற்கிடையில், அவன் 'வந்தே மாதர' மார்க்கத்தில் பற்றுடை யவன் என்பதைத் தெரிய வந்த அவனது மா 30 (3)ர் அவனுக்கு மீனாவைத் திருமணம் செய்து கொடுக்கும் என் தாத்தையே கேவிட்டு விடுகிறார். அவளுக்கு நோெரு லரனையும் பார்க்கினர். அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் நடந்துவிட்டால், தான் தனது பிரா சரி? : விரதத்தைத் தங்கு தடையின்றி மேற்கொண்டு, தேச- சேவையில் ஈடுபட முடியும் என்பது கோவிந்தராஜனுக்குத் தெரிந்தும், அவள் மனம் மீனாஷை மறக்கவும் மாட்டாமல், துறக்கவும் காட்டாமல் அல்லாடுகிறது. இறுதியாக, மீனாம்பாளிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தில் அவள் தான் வேறொருவனுக்கு மனைவியாக விரும்பவில்லை என்றும், காளிதேவி தன் கனவில் வந்து உத்தரவிட்டபடி, தான் ஒரு பச் சிலையைத் தின்று தற்கொலை செய்து கொங்வதாகவும் எழுதியிருந்தாள். இந்த 'மர ண ஓலை' பைக் கண்டதும், மீனா தற்கொலை செய்துகொண்டு மாண்டு - விட்டாள் என்று முடிவு கட்டுகிறான் கோவிந்தராஜன். இதன் பின் அவன் சன்னியாசிபோலக் காஷொயம் தரித்துக்கொண்டு செட நாட்டுக்குத் தேசாந்தரம் சென்று விடுகிறான், எனினும் 'வந்தே மாதர் மார்க் கத்தை மட்டும் அவன் மறக்கவில்லை. போகும் இடங்களில் அவன் மக்களுக்கிடையே ஒற்றுமையையும் காலமும் ஏற்படுத்தினால் சுதந்திரம் சித்தியாகும் என்ற கருத்துடன் சில பிரசங்கங்களும் புரிகிறான், இதனால் போலீஸ் கண்காணிப்புக்கும் உள்ளாகிறான். இதன் பின், 'பல இடங்களைச் சுற்றிவிட்டு லாகூர் நகரத்துக்கு வந்து சேர்கிறாள் , அங்கு பஞ்சாப் தேசபக்தத் தலைவர் லாலா லஜபதி ராயையும் சந்திக் கிறான். அவரது அறிவுரையின்படி, கோசல நாட்டுப் பிரதேசத்தில் "பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு உதவிகள் செய்யவும், நிவாரணப் பணிகளில் பங்கெடுக்கவும் செல்கிறான். பஞ்சப் பிரதேசங்களில் அவன் பணியாற்றி வந்தபோது, , வயலில் பாடுபட்டு உடனடிழக்கும் : மக்கள்' தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் தாழ்ந்தவர் களாக ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கொடுமையைக் காண்கிறான், அவர்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் அவனுக்கு உண்டாகிறது. அப்போது வங்கா ளத்தில் அஸ்வினி குமார தத்தர் என்ற தேசபக்தர், அங்குள்ள “நாம் சூத்திரர்' எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சமூகத்துக்குள்