பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டத்தை அனுசரித்தே வங்கத்தில் புரட்சிச் சங்கங்கள் பலவும் செயல் பட்டன. ரெளலட் சட்டம் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கூற வரும்போது, • 'வங்காளத்தைச் சேர்ந்த புரட்சிச் சங்கங்கள் 'பலவாணி மந்திர்' திட்டத்தில் கூறப்பட்டிருந்த கோட்பாடுகளிலும், விதி முறைகளிலும், புரட்சிகர வன்முறை பற்றிய ரஷ்யக் கருத்துக்களையும் புகுத்தின, பவானி மந்திர் திட்டத்தில், சமய அம்சம் பற்றியே பெரிதும் கூறப் பட்டிருப்பினும், அதில் ரஷ்ய? , எ திகளே பெரிதும் இடம், பெம் றிருந்தன என்று கூறியது (Rawlatt Report பக் . 101). எனவே ஆயுதந் தாங்கி ய. புரட்சிக்குத் தயாராகும் ரகசியச் சங்கங்களி43 - அங்கம் வகிப்பவர்கள், பிரம்மசரிய விரதத்தை ஆற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அரவிந்தர் கருதினார் என்பது தெளிவு. என்றாலும், அவர்கள் திருமணமாகாத பிரம்மசாரிகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, திருமணம் ஆனவர்களும் நாட்டு விடுதலையைப் போரடிப் பெறும் காலம் வரையிலும் பிரம்மசரிய வீரதத்தைக் கடை_11) பிடித்தால் போதும், அதே போல், திருமணம் ஆகாத இளைஞர்களும், நாடு கன்டுதலை பெறும் வரை யில் பிரம்மசாரிகளாக இருந்து வந்தால் போதும் என்பதே அவரது கருத்தாகவிருந்தது என்பதும் இதிலிருந்து தெளிவாகும். சொல்லப் போனால், இவ்வாறு நாட்டு விடுதலைக்காக ஓர் ஆயுதந் தாங்கிய போராட்டத்தை, ஒரு சில ஆண்டுகளில், கூடிப் போனால் பத்தாண்டுகளுக்கு உள்ளாகவே நடத்தி வெற்றி பெற்று விடலாம் என்றே அரவிந்தரும், மற்றும் புரட்சி இயக்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்த ஏனைய தலைவர்களும் இளைஞர்களும் அக் நானில் திடமாக நம்பிக் கொண்டிருந்தனர். எனவே திருமணமாகாத இளைஞர்களும் சரி, திருமணமான தேசபக்தர்களும் சரி, , புரட்சி இயக்கத்தில் ஈடுபடுவதற்குச் சில ஆண்டுகள் வரையிலும் பிரம்மச்சரி? விரதம் ஏற்றுக் கொண்டிருந்தால் போதுமானது என்றே அவர்கள் கருதினர் எனலாம். : -- - - - - - ஆனால், புரட்சிக்கான ரகசியச் சங்கங்களில் சேர்க்கப்படுபவர்கம் விஷயத்தில், அவர்கள் திருமணமாகாத பிரம்மசாரிகளாக இருக்க வேண்டுமா அல்லது திருமணமானவர்களையும் அவற்றில் சேர்த்துக் கொள்ளலாமா என்ற பிரச்சினை, உலகில் தோன்றிய இத்தகை!!! ரகசியச் சுரங்கங்கள் பலவற்றிலும் பலகாலும் எழுந்து வந்துள் ளது நாம்' காண முடியும். திருமணம் ஆனவர்களைச் சேர்த்துக் கொண்ட