பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதக் கதையில் பாஞ்சாலி துரியோதனனின் சபையில் அவனது தம்பி துச்சாதனால் மாளா.ங்க!" செய்ய படுகிறாள்; துகிலுரியப்படு கிறான், துகிலுரியப்படும் இடமோ நீதி தேவனின் கொலுபீடமாகக் கருதப்படும் அரச சன்னிதானம்; அந்தச் சன்னிதானத்தில் குழுமி கிருப்பவர்களே! நூல் வல்லார்கள்; சாஸ்திர விற்பன்னர்கள்; அரச வம்சத்தினர் ; ஆண்மை மிகுந்த வீரர்கள். இத்தகையதொரு 'சத்சங்க'த்தின் சந்நிதியில்தான், ஒரு பெண், ஓர் அரசகுமாரி ஓர் ராஜ்யத்தின் ராணி, வீரர்களின் மனைவி மான.Jங்கப்படுத்தப்படு . கிறாள், இந்த மானங்கெட்ட செயலைத் தடுத்து நிறுத்த அங்கிருந்த யாருக்குமே வலியில்லை; வனகயில்லை. கூடி நிற்கும் மனிதகுல மாணிக்கங்கள் எவரும் தனது பாதுகாப்புக்கு வழிகோல் முன் வரவில்லை என்ற நிலைமையில்தான், பாஞ்சாலி தனக்குக் கடவுனைத் துணைக்கு அழைத்துக் குரல் கொடுக்கிறாள். இந்நிலையில் திக்கற்று நிற்கும் பெண் ஓலுக்குத் தெய்வமே துணை என்ற மு க த யி ல், கண் கணனின் திரு விளையாடலாகப் பாஞ்சாலி காப்பாற்றப்படுகிறாள் என்பதே கதை, " பாரதக் கதை இந்திய இதிகாசத்திலேயே மிகவும் பழைமை பானது. எனவே, பாரதத்தில் காணப்படும் பழக்க வழக்கங்களும் பாரதக் கதை தோன்றிய காலத்துக்கு முன்பே வழக்கில் இருந்து வந்திருக்க வேண்டும். அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பாரதக் கதை, பிரதி!லிக்கும் சமுதாய அமைப்பும் கட்டுப் பாடும் இருந்திருக்க வேண்டும். எனவே பாஞ்சாலிக்கு இழைக்கப் பட்ட கொடுமையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஓர் அரசகுமார், பட்டமகிஷி, வீரர்களான . பாண்டவர்களின் மனைவி என்றெல்லாம், கூறக்கூடிய பெண்ணொருத்திக்கு, அரசர்களும் 'சாஸ்திர விற்பன்னர்களும் நிறைந்த சபையில், அதாவது நீதியை நிலை நாட்ட வேண்டிய நீதி மன்றத்திலேயே, இத்தகைய கொடுமை நி கழ்ந்திருக்குமானால், அந்தக் காலத்தில் அந்த நாட்டில் வாழ்ந்த "சா நீதா;} ணப் பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? - அதை - நம்மால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியுமா? அன்று தொடங்கிய', அல்லது அதற்கும் முன்பே நிலவி வந்த பெண்ணடிமைத்தனம், பாஞ்சாலியின் 'சபதம் நிறைவேறியதுடன் முடிவுகண்டுவிட்டதா? பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட கொடுமை , பா 3 தி 'வாம் ந்க இஈ L! ஈ ஈ ம்.