பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழந்தை எழுத்தாளர் சங்கம்:

  • .

烈 இலக்கிப் பணி சிறப்பு

ஆசிரியரைப்பற்றி. அழ. வள்ளியப்பா 7-1 || – || 922 இந்தியன் வங்கியின் காரைக்குடிப் பகுதி வளர்ச்சி மேலாளர். 13 வயதில் கவிதை எழுதத் தொடங்கினர். இதுவரை குழந்தைகளுக்காக 53 நூல்கள் 1. இரண்டு கவிதை நூல்கள் மத்திய அரசின் பரிசு பெற்றுள்ளன. ஆறு நூல்கள் தமிழக அரசின் பரிசு பெற்றுள்ளன. r; t 1950ல் முதன் முதல் குழந்தை எழுத்தாளர்களே ஒன்றுசேர்த்து இச்சங்கத்தை நிறுவி,செயலா ளராகவும், தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து தற்பொழுது மீண்டும் தலைவராகப் பணியாற்றி வருகிறர். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்மொழிப் புத்தக டிரஸ்டின் குழந்தைப் புத்தகத் தனி அலுவலராகவும் பணிபுரிந்தவர் காரைக்குடி குழந்தை இலக்கியச் சங்கத் தலை வராகவும், அனேத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கப்பொருளாளராகவும் செயலாற்றுபவர் 1961-ல் நடந்த குழந்தை இலக்கிய மாநாட்டில் டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள் கேடயம் வழங்கிச் சிறப்பித்தார். 18-4-75ல் குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில் குடியரசுத் தலைவர் .:பக்ருதீன் அலி அகமத் அவர்கள் பொன்னடை போர்த்திக் கேடயம் வழங்கினர். 1972ல் பாரதி இளேஞர் சங்கம் இவரது பொன் விழாவையொட்டி 'பிள்ளைக் கவியரசு' என்ற பட்டம் பொறித்த கேடயத்தை வழங்கிச் சிறப்பித்தது. கவிமணி, ராஜாஜி, கல்கி, டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளே, டாக்டர் மு. வ, நாமக்கல் கவிஞர். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளே போன்ற அறிஞர் ய ல ரி ன் போன்பையும் பாராட்டையும் பெற்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/6&oldid=811450" இலிருந்து மீள்விக்கப்பட்டது