பக்கம்:பாடுங்குயில்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து பூதம்

バ〜ん〜バラ&ース

நிலமும் சேர்ந்தே உலகம் ஆகும் யாரும் இவற்றைக் கூறுகள் செய்யார்

|o யாவும் இங்கே பொதுழிைாகும் ) يعمل

எனது நீரென உனது நீரென

எல்லைக் கோடுகள் போடுவதில்லை. கனலும் நெருப்பில் உரிமை கொண்டாடக்

கரைகள் அமைத்துக் காட்டுவதில்லை

நீரும் நெருப்பும் காற்றும் வானும் /kم /* ፡ገ

தென்றல் கொண்டல் என்றன ரன்றித் திரியும் காற்றைப் பிரித்தவ ரில்லை என்றும் வானில் எல்லைக ளமைத்தே எனதென் றிசைத்தவர் எவரும் இல்லை

அஞ்சு பூதமும் ஆருயிர்ப் பொதுமை . ஆயினும் மாந்தன் ஆக்கினன் புதுமை எஞ்சிய நிலத்தில் எல்லைகள் இட்டான் இதுதணி யுடைமை எனவிதை நட்டான்.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/96&oldid=593971" இலிருந்து மீள்விக்கப்பட்டது