பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சமயம் காங்திமகான் அருகில் ஒருவன் மெல்லவந்தான். வந்தவன் இரண்டு கைகளிளுல் வணங்கி கல்லவன் போல்நடித்தான். பாயும் புலியென எண்ணவில்லை; பசுவென மக்கள் நம்பிவிட்டார். - - - - - - o - تعجيم தீயவன், அங்குள்ளோர் பார்க்குமுன்னே திடுமென காந்தியைச் சுட்டுவிட்டான் : காந்தியை ஐயோ, சுட்டுவிட்டான் ! கருணு மூர்த்தியைச் சுட்டுவிட்டான் ! மாங்தருள் தெய்வத்தைச் சுட்டுவிட்டான் ! மாபெரும் பாவி சுட்டுவிட்டான் !