பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணு, அவரின் புகழ் உடம்பைக் காண லாமே இன்றும்-கீ கலங்க வேண்டாம் என்றும். அண்ணு, காந்தி கதையைக் கேட்க ஆசை மிகவும் உண்டு-அதை அழகாய்ச் சொல்வாய் இன்று. கண்ணு, உனது விருப்பம் போலக் காந்தி கதையைச் சொல்வேன்-உன் கருத்தில் பதியச் செய்வேன். 20