பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தநாளே இந்தியர்க்கு அதிட்டம் பிறந்தநாள் ! அந்தநாளே காந்திமகான் அவத ரித்தநாள் ! தங்தையாகத் தலைவராகத் தருமம் காக்கவே, சத்தியமே குழந்தையாக வங்து தித்தநாள் ! 22.