பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபராதம் காந்தி ஏழாம் வகுப்பினிலே கருத்துடன் படித்து வருகையிலே நடந்த நிகழ்ச்சி ஒன்றினையே காணிப் பொழுது கூறுகிறேன் : தேகப் பயிற்சி வகுப்பொன்று தினமும் மாலையில் நடந்திடுமாம். மாணவர் அந்த வகுப்பிற்கும் வந்திட வேண்டும் என்பதுவே தலைமை ஆசான் உத்தரவாம். தடுத்துக் கூற முடிந்திடுமோ ? 39