பக்கம்:பாட்டுத் திறன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாட்டுத் திறன் முதல் நிலை : அச்சிடப்பெற்ற கவிதையின் சொற்கள் நூலிலிருந்து பார்வைப் புலன்காட்சிகளாகக் கண்கள் மூலம் மூளையை அடைதல்; அல்லது கவிதையை வாய்விட்டு ஒருவர் படிக்கும் பொழுது சொற்கள் கேள்விப் புலன்காட்சிகளாகவும் மூளையை அடைதல். കപ്പ് {് வேண் ஆடையும் விதி சேகை தடும் கல் t , கடபுலன் உணர்ச்சிகன் o கேள்விப்புலச் சோற்சாயல் ஒலிப்புச் சொற்சாயல் விடுதலைச் சாயல்கள் எண்ணக் குறிப்புக்கள் உள்ளக கிளர்ச்சிகள் மணப் பான்மைகள் 1 கடடுண்ட சாயல்கன் பு: விடுதலைச் சாயல்கள் !w . எண்ணக் குறிப்புக்கன் 1 . உள்துக் கிளர்ச்சிகன் i: , மனப் பான்மைகன் i படம் 8 : அச்சு வடிவத்திலுள்ள ஒரு கவிதை அதுபவமாவதைக் காட்டுவது. ஒரு கவிதையை முதன் முதலாக அச்செழுத்துக்கள் வாயி லாப பெறும் பார்வைப் புலன்மூலம் (அல்லது பிறர் படிக்கக் கேட்டலால் பெறும் கேள்விப் புலன்மூலம்) பெறும் ஒருவரிடம் இவ்வநுபவத்தைப் பொறுத்தே ஏனையவை நிகழ்கின்றன: ஆனால், பெரும்பாலானவர்களிடம் இப்பார்வைப் புலன்காட்சி: (அல்லது கேள்விப் புலன்காட்சி) அவ்வளவு அதிகமாக முக்கியத்துவம் பெறுவதில்லை. இக் காட்சி தாண்டல்-துலங்கல் முறையை யொட்டியே நிகழகின்றது.தனிப்பட்ட எழுத்துகளின் 49. aj so sör är a_3 - Sensation.