பக்கம்:பாட்டுத் திறன்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4?'4 பாட்டுத் திறன் செவிவழியே புகுந்த பெண்கள் விழித்திரையை விலக்கிடது. வாரிய குழலெல்லாம் தென்றலில் மீனாகும். கண்களின் ஒளியெல்லாம் வானின் வில்லாகும் விரிந்த இதழெல்லாம் பிளந்த கெஞ்சாகும் கால்பட்ட மணலிலும் கண்பட்ட மனத்திலும் பல சுவடு பதித்து பதித்தகிலை தெரியாது குதித்தோடும் ஒருகும்பல்: அதைத் தொடரும் மற்றொன்று இன்னல் தனித்தே வராதோ? என்ற கவிதைப் பகுதி இதனைக்காட்டுகின்றது .இந்த நாரியரின் செயலையும் கவிதை காட்டுகின்றது... காலத்தின் கீற்றுகள் வாசமாவில் மறைவதென உள்ளங்கைக் கோடுகள் இருளில் மறையும் வேளை தந்த துணிவு செங்கையை உந்த கின்ற தையலர் தலைவன் வரவும் சற்றே உயரும் தலைவி விழியாக மறைக்கும் சேலை சாண்துக்கி காக்கும் செருப்பை உதறிவிட்டு, கடலுக்கு வெம்மையூட்ட கிழக்கே அடிபெயர்த்து அலையை அணைக்க விட்டார் ஓரடி ஒளிரும் கால்கள் மாசறு மதங்கள்போல வானுக்கு வழிகாட்ட இதைப்பார்க்கும் மனிதனின் மனம் விகாரமடைகின்றது. விகார மடைந்த நிலையில் நனவோடை புறப்படுகின்றது.