பக்கம்:பாட்டுத் திறன்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 பாட்டுத் திறன் போன யுகத்தில் படித்த தோழி எவளாவது ஒருத்惑 வரமாட்டாளா? எட்டினால் தொடமுடியும் இதழ்தரும் சிரிப்பொலி தெறித்து வளைந்து சுருண்டு சுழன்று சுழியிட்டு வந்து உந்திச் சுழிக்குத் தீயிட்டு முதுகுத் தண்டை எரியவிட்டு மூளை தெளிவை கேராக்கும் சூளையாய்த் தகிக்கும் சூட்டால் அரங்கத்தின் இருட்டில் படம்பார்க்க யார்விட்டார்? திரைப்படத்தைத் தோற்கடிக்கும் மெய்ப்படம் சுற்றும் முற்றும் காளானாய்ப் பூத்திருக்கும். பார்வைக்குத் தப்பிவிட்ட பெருங்களிப்பில் பள்ளியறை ஆக்கி விட்டார். அரங்கெங்கும் காமம் அலையெறிகின்றது. மனிதன் பேருந்து கிற்குமிடத்திற்கு வருகின்றான் இல்லத் திற்கு ஏகலாமென்று. பேருந்திற்காகக் காத்திருக்கும் மகளிரும் மைந்தரும் பேருந்து வந்ததும் முட்டிமோதியடித்துக் கொண்டு வண்டியில் ஏறுகின்றனர். காம் குறிப்பிட்ட மனிதனும் ஏறு கின்றான். உடனே அவனுடைய கனவோடை பெருக்கெடுக் கின்றது. தவமிருந்த காரணத்தால் தானியங்கி வரவும் . சூடகத் தளிர்க்கை மாதரொடு சிகரெட் பிடிகை மைந்தரும் ஊடுற கெருக்கி யேற சேவலே முன்னென் போரும், இல்லை