பக்கம்:பாட்டும் கதையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளை மாடு தலையாட்டி கல்கல் கல்கல் கல்கல்கல் சாலை வழியில் சென்றதடா ஜல்ஜல் ஜல்ஜல் ஜல்ஜல்ஜல் மத்தள ஓசை கேட்குதடா டம்டம் டம்டம் டம்டம்டம் மன்னன் பேரிகை முழங்குதடா கும்கும் கும்கும் கும்கும்கும் பட்டாளக் குதிரை போகுதடா பட்பட் பட்பட் பட்பட்பட் பள்ளிக் கூடம் விட்டதடா டண்டண் டண்டண் டண்டண்டண். குறிப்பு :- ஒரு மாணவன் பாட்டைப் பாட, மற்ற மாணவர்கள் சேர்ந்து ஓசையை மட்டும் சொல்லலாம். 43