பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 28? பின்னிணைப்பு-2 7. வைணவத் திருப்பதிகள் -108 ஈரிருபதாம் சோழம்;ஈரொன்பதாம் பாண்டி; ஒர்பதின்மூன் றாம்மலை நாடு, ஓரிரண்டாம்-சீர் நடுநாடு; ஆறோ(டு) ஈரெட்டுத்தொண்டை அவ்வடநா(டு) ஆறிரண்டு கூறு திரு நாடாகக் கொள்.' -பிள்ளைப்பெருமாள் அய்யங்கார். சோழநாட்டுத் திருப்பதிகள்-40 கடல் கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம்-வடதிசையி லேணாட்டுப் பெண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.” 1. திருவரங்கம் பெரிய 17. திருக்கண்ணபுரம் கோயில் 18. திருவாலி 2. திருவுறையூர் 19. திருநாகை 3. திருத்தஞ்சை 20. திருநறையூர் 4. திருவன் பில் 21. திருநந்திபுரவிண்ணகரம் 5. திருக்கரம் பனுசர் 22. திருவிந்தளூர் 6. திருவெள்ளறை 23. திருச்சித்திர கூடம் 7. திருப்புள்ளம் பூதங்குடி 24. திருக்காழிச் சீராம 8. திருப்பேர் நகர் விண்ணகரம் 9. திரு.ஆதனூர் 25. திருக்கூடலூர் 10. திருவழுந்துார் 26. திருக்கண்ணமங்கை 11. திருச் சிறு புலியூர் 27. திருக்கண்ணங்குடி 12. திருச்சேறை 28. திருக்கவித்தலம் 14. திருத்தலைச் சங்க 29. திருவெள்ளியங்குடி நாண் மதியம் 30. திருமணிமாடக் கோயில் 14. திருக்குடந்தை 31. திருவைகுந்த 15 திருக்கண்டியூர் விண்ணகரம் 16. திருவிண்ணகர் 2. நூற். திரு. அந்-6 2. ஒருபழம் பாடல்.