பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா



நாட்டிற்கும் தொண்டுகள் பல செய்து பெறற்கரிய இந்த மனிதப் பிறவியின் பயனை முழுதும் பெறும் வகையில் வாழவேண்டும். அதுதானே வாழ்வின் பெரும்பயன்!



ஆசிரியரின் பிற நூல்கள்

1. விளையாட்டுக்களின் விதிகள்

2. விளையாட்டுக்களின் கதைகள் I

3. விளையாட் டுக்களின் கதைகள் II

4. விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

5. விளையாட்டுக்களில் விநோதங்கள்

6. விளையாட்டுகளில் வினாடி வினா விடை

7. விளையாட்டு விருந்து

8. விளையாட்டுகளுக்குப் பெயர் வந்தது எப்படி?

9. கால் பந்தாட்டம்

10. கைப் பந்தாட்டம்

11. கூடைப்பந்தாட்டம்

12. வளைபோல் பந்தாட்டம்

13. கேரம் விளையாடுவது எப்படி?

14. ஒலிம்பிக் பந்தயத்தின் கதை