பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் - 149 ஆன்மாக்கள், நன்மைபெறுவன என்றும் கூறுகின்றார். வல்லபரது ஆன்மாக்கள், நன்மைபெறுவன என்றும் கூறுகின்றார். வல்லபரது போதனையால் பல்வேறு நிலைகளிலுள்ள வாழ்க்கை நிலைகள் உள்ள சமுதாயத் தில் எல்லாப் பகுதிகளும் உயர்வுற்றன. வல்லபரது போதனை முற்றிலும் குடியரசு நெறியையே பின்பற்றிய தாகும். - ஒவியம், இசை, இலக்கியம் ஆகிய துறைகள் சமஸ்கிருதத்தில் ஹிந்தியில், குஜராத்தியில், வல்லபரது கருத்து முறைகளால் ஆர்வம் பெற்றுத் தழைத்து விளங்குகின்றன; இறைவனோடு, கொள்ளுகின்ற நேரான உறவினாலும், அவ்வுறவினால் உறுகின்ற மகிழ்ச்சிப்பெருக்கில் தம் தனி வாழ்வை இழந்து அனுபூதி நெறி நிற்போர் பலர், வல்லபர் கொள்கை முறையில் தொடர்ந்து தோன்றியுள்ளனர். . . .