இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள் அட்டையில்காணும் சிற்பக் காட்சியில் பகவான் புத்தரின் அன்னை மாயா தேவி கண்ட கனவின் பலனை மன்னர் கத்தோதனருக்கு நிமித்திகர் மூவர் விளக்குகின்றனர். அவர்களுக்குக் கீழே அமர்ந்து அந்த விளக்கத்தை எழுதுகிறார் ஓர் எழுத்தர். எழுதும் கலையைச் சித்தரிக்கும் முதல் இந்தியச் சிற்பம் இதுவாகவே இருக்கலாம் நாகார்ஜூன மலைச்சிற்பம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
(பட உதவி நேஷனல் மியூசியம், புதுதில்லி)
(பட உதவி நேஷனல் மியூசியம், புதுதில்லி)