பக்கம்:பாரதித் தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாரதி தமிழ்

மாதாவின் துவஜம்

எங்கள் தாய்

தொண்டு செய்யும் அடிமை

நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்

ஆங்கிலேயன் ஒரு தேச பக்தனுக்குக் கூறுவது

. தேசபக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி

10. பாரத தேவியின் அடிமை

11. அபேதாநந்த ஸ்வாமிகளின் மீது ஸ்தோத்திரக்

கவிகள்.

12. சுதந்திரப் பெருமை

13. சுதந்திர தாகம்

14. சுதந்திரப் பள்ளு

15. சுதந்திர தேவியின் துதி

16. பூரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்

“என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’ என்று தொடங்கும் ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம், இத்தியா பத்திரிகையில் வெளிவந்தபோது அதுவும் பாரதியார் மீது அரசாங்கம் கோபம் கொள்ளக் காரணமாக இருந்தது என்று ரீ வ. ரா. குறிப்பிடுகிரு.ர். (மகாகவிபாரதியார் பக். 33.)

e

i

மேலே குறிக்கப்பட்டுள்ள பாடல்களில் சில வற்றிற்கு ஜன்மபூமியில் வேறு தலைப்புக்கள் கொடுக் கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏழாம் பாட லுக்கு நிதானக் கட்சியார் கூட்டம்’ என்பது தலைப்பு.

எட்டாம் பாடலுக்கு கலெக்டர் வின்ச் ரீ சிதம் பாம் பிள்ளைக்குச் சொல்லுதல் என்பது தலைப்பு. இத்தலைப்புடன் பின் வரும் குறிப்பும் இப்பாடலுக்கு எழுதப்பட்டுள்ளது.

நந்தன் சரித்திரத்திலே ஆண்டை நந்தனுடைய சிதம்பர வாஞ்சையை மற்றப் பறையர்கள் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/127&oldid=605383" இலிருந்து மீள்விக்கப்பட்டது