பக்கம்:பாரதித் தமிழ்.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


354 பாரதி தமிழ்

மல்லாமல் ஜெர்மானியருக்காக ஒதப்பட்ட தர்ம ஸ்டுத்ரங்களை யெல்லாம் இங்கிலாந்தும் அனுஸரித்து ஐர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டு மென்று பல அமெரிக்கத் தலைவர் வற்புறுத்து கிறார்கள். கடன் கொடுக்கவும் மாட்டோம். நம் கீழேயிருக்கும் தேசத்தை வேறு வெட்டி விட வேண்டு மென்று வற்புறுத்த வருவானம். தர்ம ஸ் 9த்ரங் களாம்! தர்ம ஸஅத்ரங்கள் நம்முடைய எதிரிகளிட முள்ள குற்றங்களே உலகத்தாருக் கெடுத்துக் காட்டு வதற்கு உதவியாகப் பாதிரிகளாலும் பண்டிதர் களாலும் அமைக்கப்பட்டன. நாம் செய்யும் அநி யாயங்கள் நம்முடைய ஸெளகர்யத்துக்கு அவசிய மானவை. லெளகர்யத்தைக் குறைத்துக்கொண்டு தர்ம ஸா9த்ரங்களைக் கவனிப்பது நமக்குப் பொருந்

ாது. இங்ஙனம் பர்யாலோசனை செய்து ஆங்கிலேய மந்திரிகள் விடுதலை மறுப்பு விஷயத்தை முன்போல் இன்பமான பாஷையால் மறைத்து வைக்கும் சடங் கைக்கூடக் கைவிட்டு முரட்டு பாஷையில் கெட்டி யாக, ஐர்லாந்துக்கு விடுதலே கிடையாதென்று ஸாதிக்கத் தொடங்கி விட்டார்கள். ஜர்லாந்து விஷயமான ரஸ்மிகுந்த லண்டன் ராய்ட்டர் தந்தி யொன்று நேற்று வந்தது. அதன் விவரமான வடிவத்தை நேற்றை மித்திரன் தந்திப் பக்கங்களிலே காணலாம். மிஸ்டர் ஆஸ்க்வித் (மாஜி ப்ரதம மந்திரி) இங்கிலாந்துக்கு ராணுவ விபத்துக்கள ஏ ற் படா த ப டி தடைகளேற்படுத்திக்கொண்டு மற்றப்படி ஸம்பூர்ணமான ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று பார் லி .ெ ம ண் ட் ஸ்பையில் சொன்னர்.

எழுந்தார் லாய்ட் ஜ்யார்ஜ் மந்திரி. கத்தியைச் சுழற்றத் தொடங்கிவிட்டார். மெய்யான உருக்குக் கத்தியன்று; பாஷைக் கத்தி; வாக்கு வாள். ஐர்லாந்