பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 குயிற் பாட்டு கற்றவர்க்குச் சொல்வேன்; கவிதைக் கணிபிழித்த சாற்றினிலே, பண்கூத்(து) எனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனேடே இன்னமுதைத் தான் கலந்து, காதல் வெயிலிலே காயவைத்த கட்டியில்ை 2 శ్రీ 5 மாதவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பேன்; பெண்ணவ&ளக் கண்டு பெருங்களிகொண்டு) ஆங்கனே தண்ணித் தழுவி நறுங்கன் ரிதழினேயே முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்தம் மயங்கிச் சிலபோழ்(து) இருந்தபின்னே, 5 () பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலேயெலாம் ஒக்க மறைந்திடலும், ஒகோ! எனக்கதறி வீழ்ந்தேன்; பிறகு விழிதிறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் வரிசையெல்லாம் 芝55 ஒத்திருக்க நாம்விட்டில் உள்ளோம்" எனவுணர்ந்தேன்; சோலே, குயில், காதல், சொன்னகதை யத்தனையும் மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு (கொண்டேன் ஆன்ற தமிழ்ப் புலவிர்! கற்பனேயே யா குலும், %Ꮾ Ꮊ வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறிரோ?