பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(13) வளர்ச்சி பெற்றன. அச்சு எந்திரங்கள் மற்றும் இதர கல்வி சாதனங்கள் பெருகி . மச்சராட்சி முறைகள் மாறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற ககநாயக ஆட்சி முறைகள் தோன்றி நிலை பெற்றன. மத நிறுவனங்கள், மடாலயங்களிர் ஆதிக்கம் குறைந்து மதச் சார்பற்ற அரசுகள் தோன்றி. மக்களிடம் மிகப் பெரிய அளவில் மறுமலர்ச்சி ஏற்பட்டு தீவிரமான கலாச்சாரப்புரட்சிகள் நிகழ்ந்தன. மக்களுக்கிடையில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களும், ஜனநாயகப் பிரச்சாரங்களும் அதிகரித்தன. பத்திரிகைகள் (செய்தித்தால்) கதைகள் கட்டுரைகள். நவீனங்கள் பெருக. அவைகளின் மூலம் மொழிகளின் உரை நடை விரிவுபட்டு அவை புதிய பரிமாகக் களை எட்டின. இத்தகைய உரை நடை வளர்ச்சிக்கு, செய்தித்தாள்கள். உரை நடை புத்தகங்கள், பாட புத்தகங்கள், அறிவியல் கட்டுரைகள் முதன்பவற்றிச் வளர்ச்சிக்கும் விவாக்கத்திற்கும் விதியோகத்திற்கும், அச்சு எத்திரக்கம், தன் போக்குவரத்து சாதாக்களும் அடித்தளமாக அமைத்தன. உற்பத்தி முறை, அரசியக், போக்குவரத்து, கல்வி கவனச்சாரம் மனித வாழ்க்கையில் இதர பல்வேறு அறைகலம் ஒரு புதிய நாகரீகம் ஐரோப்பிய நாகரீகம் உலகம் முழுவதிலும் பரவியது. منبج سريع في இத்திய நாட்டில் அக்னியர் ஆட்சி பரவியது. ஆங்கிலேயர் ஆட்சி நிலை பெற்றது. அக்னிய ஆட்சி இந்திய நாட்டில் பழம் பெரும் நாகரீகத்தை அழித்தது. அக்னிய ஆட்சியின் கொள்ளை இந்திய நாட்டில் மிக பெரிய சேதங்களையும். படுகாயங்களையும் பதித்தன. நமது நாட்டில் பழைய உற்பத்தி முறை படிப்படியாக அழித்தது. பழைய ஆட்சி முறைகள் நிர்வாக முறைகள் அழிந்து புதிய அன்னிய ஆட்சி நிர்வாகமும் ஏற்பட்டது. இந்திய நாட்டித் மொழிகள், கல்வி, கலாச்சாரம், இலக்கிய வளர்ச்சி முதலியன அனைத்தும் பித்தக்குத் தள்ளப்பட்டன. . . . . .14 - - - -