பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பாரதி கண்ட தேசிய ஒருமைப்பாடு பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று நாட்டு மக்களால் நயமுறப் பாராட்டப் பெறும் பாரதியார், விடுதலை வேட்கை வெறிகொண்ட ஒர் ஒப்பற்ற கவிஞராவர். இந்திய நாட்டின் இணையிலாத விடுதலைப் போராட்டத்தில் வீறுடன் பங்கு கொண்ட நாட்டுப்பற்று நிறைந்த நல்ல கவிஞர். அவருக்குத் தாம் பிறந்த தாய் ாடாம் இந்தியத் திருநாட்டை எண்ணிப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு பெருமித உணர்ச்சி தோன்று வதனைக் காணலாம். எந்தையுந்தரியு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிங்காடே-அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே-அவர் சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து சிறந்தது மிங்காடே-இதை வந்தனை கூறி மனதி லிருத்தியென்

வாழ்த்தேனே

அன்று நாட்டு வணக்கம் பாடுகின்றாt கவிஞர். நாட்டின் உயர்விற்கு நற்காரணமாய்த் துலங்கும் நங்கையர் புகழை பும் நெஞ்சினிக்கப் பாடுகின்றார் பாரதி. 轟 劃 ■■ ■ 睡 種 ■■■■ * * * * 壘 ■■■ 壘 藝 எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்தது மிக்காடே.-அவர்