பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 45

உண்மைதான் என்ற பேருண்மையை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார்:

இயற்கையென் றுனையுரைப்பார்- சிலர்

இணங்குமைம் பூதங்க ளென்றிசைப்பார் செயற்கையின் சக்தியென்பார்- உயிர்த்

தியென்பர், அறிவென்பர், ஈசனென்பர் வியப்புறு தாய்கினக்கே- இங்கு

வேள்விசெய் திடுமெங்கள் ஓம்’ என்னும் நயப்படு மதுவுண்டே- சிவ

காட்டியங் காட்டிகல் லருள்புரிவாய்

அன்புறு சோதியென்பார்- சிலர்

ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார் இன்பமென் றுரைத்திடுவார்- சிலர்

எண்ணருக் துன்பமென் றுனையிசைப்பார் புன்பலி கொண்டுவந்தோம் - அருள்

பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் மின்படு சிவசக்தி- எங்கள் .

வீரைகின் திருவடி சரண்புகுந்தோம்.

இந் நிலையில் இந்த மதுரைப் பதியில் ஏழாம் - நூற்றாண்டில் வந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் சொக்கனைப் பார்த்துப் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது: -

குற்றம்ே குணங்கள்t கூடல்ஆல வாயிலாய்

இவ்வாறு முரண்பாட்டிலேயே முழுமுதலைக் கண்ட கவிஞர் மறுபடியும் ஒருமைப்பாட்டைக் காட்டுவார்

ur- 4