பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 53

கசையறு மனங் கேட்டேன்,- கித்தம் கவ்மெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும்- சிவ சக்தியைப் பாடுகல் லாங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;- இவை அருள்வதில் உனக்கெதுக் தடையுளதோ?

தம் வாழ்நாள் சிறந்த குறிக்கோளுடன் மிளிர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டு மென்பதையும்,

எண்ணிய முடிதல் வேண்டும்

கல்லவே யெண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்தால் லறிவு வேண்டும் பண்ணியபாவ மெல்லாம்

பரிதிமுன் பணியே போல கண்ணிய கின் முனிங்கு

நசித்திடல் வேண்டு மன்னாய்

என்ற இடத்தில் பாடிக் காட்டுகிறார்.

வாழ்க்கையில் ஒருவன் சிறந்த குறிக்கோளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையான தொழிலில் ஈடுபட்டுத் தன் கடமையை நிறைவேற்று கின்றான். எத்தொழிலைச் செய்தாலும் அஃது இறைவன் பணியாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் அறியாதவர் அல்லர். இப்பேருண்மையைத் " தேசமுத்துமாரி என்ற பாடலில் 'யாதானும் தொழில் புரிவோம்: யாதும் அவள் தொழிலாம்"