பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 57 திருதி றைந்தனை, தன்னிக ரொன்றிலை! தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை! மருவு செய்களின் நற்பயன் மல்குவை, வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை: பெருகு மின்ப முடையை குறுநகை பெற்ருெ ளிர்ந்தனை, பல்பணி பூண்டன: இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை, எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே) 19. யோக சித்தி வரங் கேட்டல் விண்ணும் மண்ணும் தனியாளும்-எங்கள் வீரை சக்தி நினதருளே-என்றன் கண்ணும் கருத்தும் எனக்கொண்டு-அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி-நான் பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும் பாலை வனத்தில்இட்ட நீரோ?-உனக் கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறி வில்லா தகிலம் அளிப்பாயோ? I நீயே சரணமென்று கூவி-என்றன் நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி தாயே! எனக்குமிக நிதியும்-அறந் தன்னக் காக்குமொரு திறனும்-தரு வாயே என்றுபணிந் தேத்திப்-பல வாரு நினது,கழ் பாடி-வாய் ஒயே ளுவதுண ராயோ?-நின துண்மை தவறுவதோர் அழகோ? 2 காளி வலியசா முண்டி-ஒங் காரத் தலைவியென் னிராணி-பல நாளிங் கெனையலைக்க லாமோ?-உள்ளம் நாடும் பொருளடைதற் கன்ருே?-மலர்த் يمسسيسهfrلسLirr. t