பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகப் பட்ட ச... வளிகள் குழந்தை நான் என்று சிலர் சொன் தர்கள்* (சரக்கம் 9, பாடல் 8 ): (... Same said I was & cin!!!! of God, sent downt to save women from! bords aind! death...) எனவே ஷெல்வி புதுமைப் பெண்ணை ஓர் அவதார கன்னிகை யாகத்தான் காண்கிறான். அவளது பேச்சோ மந்திர சக்தி ப33.த்ததாக இருந்தது. அந்தப் பேச்சு பெண்களை அவர்களது உணர்ச்சியற்ற, அக்கறையற்ற, அவர்களே, விருஃப்ட?யேற்றுக் கொண்ட, அடிமைத்தனத்திலிருந்து விழிப் 1.பறச் செய்தது. அவர்கள் அவளை நாடினார்கள், அவளது பேச் சால் அடிமைச் சிறை தகர்ந்தது. அவர்கள் விடுதலை கண்" டார்கள், அவளது இத்தகைய மந்திர சக்தி படைத்த பேச்சுத் திறனைப் பற்றி, ஷெல்லி தனது கதாபாத்திரமான 2:4.177"ன்" வாய்மொழியாகப் பல இடங்களில் குறிப்பிடு கிஞன், * * வேள்" இந்த உலகத்தைச் சேராத ஏதோ ஒரு விசித்திரமாவே இனிமை நிறைந்த மொழியில் பேசினாள் {Site $[NCks in language whos: Strange melody Migh: XICt belong to eartin). (சருக்கம் 1, பாட்டு 1 9). என்றும், அந்திநேரத்தில் விழிப்புற்ற ஓர் ரகசியமான பறவை தனது இனிமையான குரல்களால், வானத்தையும் கடற்கரையையும் நிறைட்பதுபோல் 'அவள்' பேசினாள் {12:ke the secret bird worn Startset wakens, Fill : line shore and sky with lier sweet accents) (சருக்கம் 2, பாட்டு 28) «ன்றும் அவன் கூறுகிறான். மேலும் ஓரிடத்தில் அவளது அற்புத LOா என பேச் சொன்றைக் கேட்டு முடியும் சமயம் அவள். பேசிய பேச்னசப் பற்றி ஷெல்லி பின்வருமாறு வருணிக் இருள் : “இருளினூடே. பரிச்சிடும் ஓர் ஆவியைப்போல், தயங்கித் திரியும் காற்றுக்குச் சொந்தமாகி விட்டதைப் போன்ற, மௌ 6லம் நீடிக்கும் ஓர் இனிமை குடிகொண்ட . 134