பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"Wi31 worship thed with incetice of' caln1 breath, And lights and shadows....) இவ்வாறு மண்ணுலகப் பெண்ணான எமிலிகாவிடம் அழகு லட்சியத்தையும் பெண்மையழகையும் கண்டு காதல் கொண்டதாகப் பாடுகின்ற ஷெல்லி, தான் காலமான ஆண் டான 1 82 2-ல் எழுதி: 'ஜக்கா ' (The zucct) என்ற 4.GYாட. லில், தனது இதய தாகமாக விளங்கிய காதல் லட்சியத்தின் வேட்கையையும், அந்த லட்சியத்தையும் உன்வருமாறு வெளி யிடுகிறான்: " நான் காதலித்தேன் - இல்லை இல்லை. மனித இதயத்துக்கு மனித இதயம் அருமையாக இருப்பதுபோல் நீ இருந்தபோதிலும், நான் உன்னொத்த ஒருத்தியையோ, இந்த மண்ணுலகத்தின் எந்த ஒரு பெண்ணையுமோ குறிக்கவில்லை. நான் காதலித்தேன். எதலையென்றுதான் எனக்குத் தெரியவில்லை. இந்தத் தாழ்ந்த உலகிலும், அதில் அடங்கிய 6.சாவற்றிலும், எங்கணும் தோற்றாத, எனினும் நான் எங்கணும் உணர்கின்ற அந்த நீ அடங்கியிருக்கவில்லை, வானிதம் பூமியிலும் அதில் அடங்கியுள்ள யாவற்றிலும் நீ கரந்து ஒரு தாரகை போல் மறைந்திருக்கின்றாய்... {பாடல் 3): (I loved-ch, no, I mean not one of ye, Or any earthly one, though ye are dear As human heart to hunan heart :nay be;- I loved!, I know not what-but this low sphere And all that it contains, contains 1:ot tree, Thacu, whor:2, seem nowhere, I feel cverywhere From Heaven and Earth, and all that it then are, Veiled art thou like a. . ,star). . இந்தப் பகுதியிலிருந்து ஷெல்லியில் காதல், அழகு ஆகியவற்றின் லட்சியம் எல்லை காணாததோர் தாகமாக, வெறும் மனித அழகிலோ, காதலிலோ மட்டும் திருப்தி காணாது, பிரபஞ்சம் அனைத்திலுமே அதனைத் தேடியுணர் கின்ற ஒரு வேட்கையாக இருந்து வந்தது என்பதை நாம் காணலாம். இதே போன்றதொரு வேட்கையை அவனது 195