பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகையும் மறந்திருக்க முயன்றான்; இயற்கை அழகினைக் கண்டு மெய்ம்மறக்க முயன்றன்". என்றாலும் மனித உள்ளம் அத்தனை லகுவில் மறதிக்கு இடம் கொடுத்துவிடுமா? எனவே அத்தகைய தனிமையிலும்கூட விரக்திநிலை தலை தூக்கத்தான் செய்தது . அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாடிய பாடல்களே இவை , ஷெல்லி பின்வருமாறு பாடுகிறான்:

  • சூரியன் கதகதப்பாகள்லது; வானமும் நிர்மலமாக

கிள் ளது, அலைகள் வேகமாகவும், பிரகாசமாகவும் நாட்டியம் மாடுகின்றன, நீலத் திட்டுக்களும், பனிடிந்த மலைகளும் பழுப்பு நிறமா"?" 48 திய நேரத்தில் தெளிந்த ஓளிப் பிரக 7 சத்தைத் தரித்துக் கொண்டுள்ளன. விரிந்து மலராத மலர் மொட்டுக்களைக் கொண்ட பூமியைச் சுற்றிலும், ஈரமான மண்ணின் மூச்சானது இதமாகப் பரவியுள்ளது , ஒரே பேரானந்தத்தின் பல்வேறுபட்ட குரல்களைப்போல், காற்று, பறவை, கடல் வெள்ளம், நகரத்தின் குரல் ஆகிய எல்லாமே தனிமையைப்போலவே மிருதுவாக இணை ந்து ஒலிக் கின்ற ன {வகள் 1-9):- (The sun is warm, the sky is clear The waves are dancing fast and bright, Blue isles and showy amountairls wear The purple noon's transparent night, The breath of the moist earth is light, Around its unexpanded buts: Like Early a voice of one delight, The winds, the birds, the ocean foods, Thc City's voice itself, is soft like Solitude's). இவ்வாறு கடற்கரையின் அருகில் அமர்ந்து பாடுகின்ற ஷெல்லி, கடலுக்கடியில் பரந்து சிதறிக் கிடக்கும் கடற்பாசி களைக் காண்கிறான்; நட்சத்திரங்களைச் சிதறவடிப்பதுபோல், தூவானம் தெறிக்கச் சிதறி விழுந்து கரை மீது வந்து மோதி மடியும் அலைகளைக் காண்கிறான்: அந்த மத்தியான வேளை பிலே கடற்கரை மணலின்மீது அமர்ந்திருக்கும் அவனுக்கு முன்னால், கடல் பளபளத்து நெளிவதோடு மட்டுமல்லாமல், பா. ஷெ--16 233