பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன. மேலும் பிரபஞ்ச ரகசியத்தையும் , வாழ்க்கை ரகசியத்தையும் சிறைத்து நிற்கும் எதையும், விலக்கப்படக்கூடிய தீரையாகவும் அவன் உரு வகிக்கிறான். இதுபோன்று, நதி, படகு, எரி நட்சத்திரம் முதலியனவும் அவனது கவிதைகளில் உருவகக் குறியீடு களாகப் பல இடங்களில் இடம் பெறுகின்றன, இவை அனைத் துக்கும் நாம் இங்கு உதாரணம் காட்ட முனையவில்லை . , உதாரணமாக, “பாம்பு' என்ற உருவகத்தை அவன் எவ்லா றெல்லாம் கையாள்கிறான் என்பதை மட்டும் சில மேற்கோள் களின் மூலம் காண்போம். பாம்பைத் தீனமயின்" வடிவாகக் காண்பது மேலைநாட்டு மரபுக்கு ஒத்ததுதான். கிறிஸ்தவ வேதத்தின் ஆதியாகமத்தில் வரும் பாம்பு ஆதாமையும் ஏவாளையும் தீயவழியில் புகுத்தியது என்பதைக் காணலாம். எனவே பாம்பைத் தீமையின் வடிவாகக் காண்பது கிறிஸ்தவ உலகிற்கொத்த மரபுதான். ஷெல்லிக்குக் கிறிஸ்தவத்தில் நம்பிக்கையில்லாவிட்டாலும், பரம்பரை பரம்பரையாக வந்த ஒரு மரபை அவனும் தனக்கேற்றவாறு டசயன்படுத்திக் கொண்டான் என்றே சொல்ல வேண்டும். ஷெல்லியின் "இஸ்லாமின் புரட்சி' யில் ஒரு இபிரீயன் மத குருவைப் (Iberian Priest) பற்றிச் சொல்லும்போது,

  • ' அவரது இதயத்துக்குள் பகைமையும், வஞ்சனையும், ஓர்

ஆழ்ந்த, சுற்றி வளைந்து செல்லும் நொந்துக் கூட்டுக்குள் பின்னிப் பிணைந்து கிடக்கும் இரட்டைப் பாம்புகளாய் விழிப். போடு படுத்துக்கிடந்தன (சருக்கம் 70, பாடல் 32} என்று உருவகிக்கிறான்: {...for in this breast Did hate and guile lie watchful, intertwined, Twin serpents in one deep and winding nest). - இங்கு வஞ்சனையையும் பசுமை 4மயும் பதுங்கிக் கிடக் கும் $.Nாம்புகளாக ஷெல்லி உருவகிக்கிறான். 'சங்கீதம்' என்ற. தலைப்பில் (Music) sெஷல்லி எழுதியுள்ள ஒரு கவிதையில் ஷெல்லி தனது இசைத்தாகத்தை அருமையாக வெளியிடு ' கிறான். அவ்வாறு வெளியிடும்போது, எனது இதயத்தை

  • 256 .