பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கு ஷெல்லி சந்திரவொனரியினால் சுரந்த மதுவைப் பற்றிப் பேசுகிறான். ஆனால் மேற்கண்ட வரிகளிலிருந்து, பாரதி சந்திரவொளியையே தேனாக, மதுவாகக் கொள்ளும் உ.வடை.3 யை உருவாக்கிக் கொள்கிறான். இதனை நாம் அவனது

  • நிலாவும் வான்மீனும் காற்றும்' என்று கஷ்தையில் தான்

கிறோம்; சீதக் கதிர்மதி மேற்சென்று அந்தக்கு தேனுண்ணுவாய் மனமே! {பாட்டு 8} இவ்வாறு ஒளியைத் தேனாகக் கொள்வது பாரதிக்கு மிகவும் பிடித்ததோர் உலமையாகவே உள்ளது, உதாரண மாக) 'சிட்டுக்குருவி' பாட்டில் : *வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு' (பாட்டு 1) என்றே அவன் பாடுகிறான். இந்தக் கற்பனைகளுக்கான உற்று !.பாரதிக்கு ஷெல்லியிடமிருந்ழே சுரந்திருக்கலாம் என்று கொள்ள நமக்கு இடமுண்டு. ' * இவற்றுக்கெல்லாம் மேலாக, ஷெல்லியின் கவிதை களில் நாம் சில புதுமையான உணர்ச்சி வெளியீடுகளையும் காண்கிறோம். இங்கு நாம் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  • எபிசைக்கிடியான்' என்ற கவிதையில், செளந்தர்யதேவி

"தன்னைக் கவர்ந்திழுத்துச் சென்றதை, அவள் என்னைச் சந்தித்தாள். என்னை இனிமையான மரணத்தை நோக்கிக் கவர்ந்திழுத்தாள் ' ' {Ske rnet anie...ard lured rne towards Sweet Death-வரிகள் 73-74) என்று ஷெல்லி அறுகிறான், இங்கு அவன் இனிமையின் எல்லையை, மரணம்-இனிமையான மரணம்-எனக் குறிப்பிடுகிறான். இதன் பின்னர் அவன் அவளைக் காணாதவைந்து, அவளையொத்த முகம் கொண்ட மானிடத் தோற்றங்களில் அவள் கரைந்து மறைந்திருப் பாளோ என்று கருதி, அவற்றில் அவளைத் தேடிக் க FIண முயன்ற காலத்தில், தான் ஒரு பெண்ணைச் சந்தித்ததாகக் கூறுகிறான்: “ “ நஞ்சூட்டிய நாத இனிமை வாய்ந்த குரல் படைத்த அந்த ஒருத்தி, அந்தி; கருக்கலின் நீலநிறமாஈ பூம்பந்தருக்கடியில் ஒரு கிணற்றருகே அமர்ந்திருந்தாள்... 269