பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறான் . இதனைப் போலவே நெருப்பையும் அவள் இன் மைக்கு உவமையாக்குகிறான். ஆழ்ந்த தூக்கம் என்னைத் தழுவியது; எனது சுனவுகள் நெருப்பாக இருந்தான்--மிருது கிசான, இனிமையான எண்ணங்கள் எனது மூளையின் மீது நிழல்களைப்போல் - தங்கி வட்டமிட்டன ('இஸ்லாமின் புரட்சி"-சருக்கம் 1, பாட்டு 40) என்று கூறுகிறான். (Deep slainber fel on me: my dreams were fire Soft and delightful tilCughts did rest ari<di hevar Like shadows der my braina, , .) இங்கு அவன் இனிமையான எண்ணங்களையும், கனவுகளை யும் நெருப்புக்கு ஓப்பிடுகிறான். 'பாடுகின்ற கான்ஸ்டன்டியா வுக்கு ' (1) Constantia, Singirug) என்ற தனது கவிதையல் அந்தப் பெண்ணின் குரலினிமையைப் பற்றிக் கூறும்போது,

    • உனது இதழ்களிடையே கான்றெரிதும் உனது குரலாகருேந்த

அந்த ஒலிகள்" ("the sound which were thy voice, which burn between thy tips”.....வரிகள் 4-5) என்று குறிப்பிடுகிறான்; வேறோர் இடத்தில் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது (Aragment of Ed Satire one Satire}, அதனை, ** நெருப்பிலே தோய்த்த கூரிய பாடல்" (Keen verse dipped in flame- வரி 24) என்று உவமிக்கிறன். இவ்வாறு நாம் பல உதாரணங் களைப் பார்க்கலாம். மது. நெருப்பு, விஷம், மரணம், மின்சார விஷவேகம் முதலிய கொல்லும் தன்மைகளை, இன்பத்தின் சிகரத்தைக் குறிப்பிடும் உவமைகளாகக் கொள்ளும் ஷெல்லியின் - உதாரணங்களை நினைவில் நிறுத்திக்கொண்டு, நாம் பாரதி யிடம் வந்தால், அவனும் இத்தகைய உவமை நயத்தைப் பல் இடங்களிலும். கையாண்டுள்ளான் என்பதைக் காணலாம். தீஞ்சுவைக் காவியத்தைப் பற்றிச் சொல்லும்போது பாரதி, கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் 271