பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மசோதா, தேர்தல் முறையை ஓரளவு மாற்றி, ஆலை முதலாளிகள் சிலருக்கும் ஓட்டுரிமை வழங்கியது. எனினும் ஆலைகளில் வேலை பார்க்கும் லட்சோப லட்சக் கணக்கான தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை இல்லை; அவர்களது குரலை 44ம் ..ாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதற்கு வழியற்றுப் போய்விட்டது. இதனால் அவர்களும் தமக்கு ஓட்டுரிமை (வேண்டுமெனக் கிளர்ச்சி செய்தார்கள். அவ்வாறு அவர்கள் தாம் கோரும் உரிமைகளை ஒரு சாசனமாகத தயாரித் தார்கள். அதுவே 'மக்கள் சாசனம்' எனப் பெயர் பெற்றது; அதற்காக நடந்த போராட்டமே சாசன இயக்கம். ஆனால் சரியான தலைமை இல்லாததாலும், வேறுபல சூழ் நிலைகளாலும், அன்றைய சூழ்நிலையில் , இந்த இயக்கம் ' தேய்ந்து மாய்ந்து போய்விட்டது. கென்னத் மூர் என்ற விமர் சகர் சாசன இயக்கத்துக்கும் ஷெல்லியின் கவிதைகளுக்கும் உள்ள சம்:ந்தத்தைப் பற்றி “ஷெல்லியின் வாரிசுகள்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

  • சாசன இயக்கமானது ஷெல்லியின் கவிதையால்

தாண்டிவிடப் பெற்றதே' என்று காரல் மார்க்ஸ் கூறுவது வழக் கர், ஷெல்லியின் டசக்குவ நிறைவில்லாத 'ராணி! மாப்' தான் - 'சாசன இயக்கத்தாரின் விவிலிய வேதம்' என நிச்சய 12/?r=4க் கருதப்பட்டது. மேலும், ஷெல்லியின் 'இங்கிலாந் தின் மக்கள்' 'அராஜகத்தின் முகமூடி' முதலிய கவிதை களைப் படித்தன் மூலம் பல - பேர் அந்த இயக்கத்தினுள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள், சாசன இயக்கத்தார் தமது கருத்துக்களில் சிலவற்றை மட்டும் ஷெல்லியிடமிருந்து உரு வாக்கிக் கொள்ளவில்லை; அந்த இயக்கத்தில் 1.பங்கெடுத்த Lழக்கிய தலைவர்கள் உட்பட, அவர்களில் சிலர் கவிஞர் களாகவும் இருந்தார்கள். அதனை *ஒரு இளங்கவிஞர்களின் இயக்கம்' என்று கூடச் சொல்லலாம் (Shelley's Heirs- Kenneth Muir). , , இவ்வாறு ஷெல்லியின் கவிதைகள் அரசியல் இயக்கத் துக்குப் பயன்பட்டதோடு மட்டுமல்லாமல், மனித சமுதாயத் தின் விடுதலைக்காகப் போராடும் கவிஞர் பரம்பரையையும்