பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 'இங்கிலாந்தின் மக்களே! உங்களைத் தாழ்த்தி ஒடுக்கிப்

போட்டிருக்கும் பிரபுக்களுக்காக நீங்கள் ஏன் உழுகிறீர்கள்? உங்களது கொடுங்கோலர்கள் அ 3ஜியும் விலையுயர்ந்த ஆடைகளைக் கருத்தோடும் உழைப்போடும் ஏன் நெய் கிறீர்கள்?

  • உங்கள து வியர்வையை ' வற்றவடிக்கும்-இல்லை,

உங்கள் ரத்தத்தை பருகும் அந்த நன்றி கெட்ட சோம்பேறித் தேனிக்களுக்குத் தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் எதற் காக உணவும் உடையும் அளித்துக் காப்பாற்றுகிறீர்கள்?...

  • * நீங்கள் விதைக்கிறீர்கள்; இன்னொருவன் அறுக்கிறான்.

நீங் ள் செல்வத்தைக் கண்டெடுக்கிறீர்கள்; இன்னொருவன் அதனை வைத்துக் கொள்கிறான்: நீங்கள் நெய்யும் உடைகளை வேறொரு வன் அணி கி ஒன் : நீங்கள் செய்யும் ஆயுதங்களை வேறொரு .ெ ன் தாக்குகிறான். 41 விதையை விதையூங்கள்--ஆனால் எந்தக் கொடுங் கோலனையும் அறுக்க விடாதீர்கள்; செல்வத்தைத் தேடுங்கள்- ஆனால் எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்க விடாதீர்கள்; ஆடைகளை நெய்யுங்கள்-ஆனால் சோம்பேறிகள் அவற்றை அணிய விடாதீர்கள்; ஆயுதங்களைச் செய்யுங்கள்-ஆனால் அதனை உங்கள் தற்காப்புக்காகவே தாங்கி நில்லுங்கள்!...." (பாடல்கள் 1,2,5,6) (Men of England, wherefore plough For the lords who lay ye low? Wherefore weave with toil and care "The rich robes your tyrants Wear? Wherefore feed and cloth, and save From the cradle to the grave, Those ungrateful drones who would brain your sweat-nay drink your blood? ,

The seed ye sow, another reaps;

The wealth we find, another keeps; The robes ye weave, another wears; The arms ye forge, another bears,