இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
[எழுத்ததிகாரம்
உ - ம்.
ஓடுதிரை.
|
தொகை |
மரம் வளர்ந்தது.|| எழுவாய்த்தொடர்
கிருஷ்ணாவா.|| விளித்தொடர்
வந்தபுலி. || பெயரெச்சத்தொடர்.
வந்து போனான். || வினையெச்சத்தொடர்
வந்தான் கிருஷ்ணன்.|| வினைமுற்றுத்தொடர்
பொன்னன் அவன்.|| கு.வினைமுற்றுத்தொடர்</poem>
4. இயல்பு புணர்ச்சி :- நிலைமொழிவருமொழிகளுக்கிடையே யாதொரு விகாரமும் உண்டாகாமல் பதங்களொன்றோடொன்று புணர்ந்தால் அது இயல்பு புணர்ச்சியாம். (விகாரம் = வேறுபாடு.) உ-ம் பொன் + மலை= பொன்மலை.இதில் நிலைமொழியும் வருமொழியும் ஒரு