பக்கம்:பாலைப்புறா.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரத்தின்பாலைப்புறா எய்ட்ஸ் நோய் பற்றிய உண்மைகளை எடுத்துக்கூறும் முதல் நாவல் வாழ்வின் பல்வகை சிக்கல்களையும், சிக்கித் தவிக்கிற மனிதரின் இயல்புகளையும், இந்த நாவல் உளவியல் நோக்கில் சுவைபட சித்தரிக்கிறது.

சமூகத்தின் மேல் தட்டு மனிதர்களின் சிறுமைப்போக்குகளையும், அடிமட்டத்து அப் பாவி மக்களின் மனிதநேயத்தையும் நாவலாசிரி யர் வாசகரின் மனதை ஈர்க்கக்கூடிய விதத்தில் பதிவுசெய்துள்ளார். குறிப்பாக, எஸ்தர் குணச்சித்

திரம் மறக்க முடியாது. மனித வாழ்க்கையின்

அவலங்களை மட்டுமல்லாது, மாண்புள்ள உயர் தன்மைகளையும் படம் பிடித்துக் காட்டும் நல்ல

நாவல்பாலைப்புறா.

E arastalistaarrara:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/353&oldid=635812" இலிருந்து மீள்விக்கப்பட்டது